340 - பெரிய புராண விளக்கம்-2
மைந்தன்.', 'மானம் மடநோக் குடையாள்.', 'மானன நோக்கி தன்னோ டுடனாவது மாண்பதுவே.', 'மானன. மென்விழி யாளொடும் வக்கரை மேவியவன்.' என்று திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மானுலாம் மழைக் கனார்.', 'மான்பெட்டை நோக்கி மணாளிர்." என்று திருநாவுக்கரசு நாயனாரும், மான்மறித் தனைய நோக்கி" மடந்தைமார்.', 'மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை.', 'மானைப் புரையும் மடமென் னோக்கி"
மடவாள்.'; வரைமான் அனையார்.', மானை நோக்கியர் க ண் வ ைல ப் பட்டு. , "மான் திகழும். சங்கிலியை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், :மானேர் நோக்கி மணாளா.', 'மானேர் நோக்கி உமையாள் பங்கா.”,'வலைத்தலை மானன்ன நோக்கியர்.',' :: உழைதரு நோக்கியர்.', 'மானே நீ.”, “மானோர் பத்தா', 'மானேர் நோக்கி மணவாளா மன்னே.” என்று மாணிக்க வாசகரும், மடமான் நோக்கின்
வாணுதல் விறவியர்.' (சிறுபாணாற்றுப் படை, 31) என்று நத்தத்தனாரும், மானமர் நோக்கம் கலங்கி." (குறிஞ்சிப் பாட்டு, 25) என்று கபிலரும், 'மான்நோக்கிற் கிளிமழலை மென்சாயலோர்.' (பட்டினப் பாலை, 149-50) என்று கடியலூர் உருத்திரங் கண்ணனாரும், "மானின் மடப் பெடை மம்மர் எய்த., 'மானமர் பிணையின் மம்மர் எய்தி.", "மான்தோம் கூறும் மம்மர் நோக்கினர்.',. சமானேர் நோக்கியர்.', "மானேர் நோக்கின் வாசவ. தத்தை', 'மானேர் நோக்கின் மதன மஞ்சிகையும்.' (பெருங்கதை, 1, 53: 151, 55: 29, 2. 2: 223, 5: 112, 3. 6: 40, 5, 9:91) என்று கொங்கு வேளிரும், மானின் நோக்கி வரும்வழி நோக்கி.", "மானயா நோக்கியர்." "மானை நோக்கியர் வாய்மது வாடின." (சீவக சிங்தாமணி, 359, 1822, 2578) என்று திருத்தக்க தேவரும், மானேர் நோக்கம் மறப்பார் அல்லர்." (சிலப்பதிகாரம், 7:44) என்று இளங் கோவடிகளும், 'பிணையேர் மடநோக்கும்.” (குறள், 1089) என்று திருவள்ளுவரும், மானிளம் பிணையோ." (தடுத்.