தடுத்தாட்கொண்ட புராணம் 34I
தாட்கொண்ட புராணம், 134), மங்கை யர்க்குவாள் விழி யிணை தோற்ற மான்குலங்கள்." (திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம், 18), மாணிளம் பிணைபோல் நின்ற மனைவியார்.' (காரைக்காலம்மையார் புராணம், 45), "மானினேர் விழியினாய் கேள். (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம், 760) என்று சேக்கிழாரும், 'பிள்ளைமான் நோக்கியை.', 'உழைகவித்தன என்ன உயிர்த்துணை நுழைக விக்கருங் கண்ணியர்." (எழுச்சிப் படலம், 27, 48), நவ்வி நோக்கியர். ,நவ்வி விழியாரும்.' (வரைக்காட்சிப் படலம், 9, 15), மானி னோக்கியர் மைந் தரோடாடிய ஆன நீர்விளையாடலை நோக்கினான்.' (நீர் விளையாட்டுப் படலம், 32), 'மானுடை நோக்கினார்.'; 'மானமர் நோக்கி." (உண்டாட்டுப் படலம், 7, 26), 'மானினம் வருவ போன்றும்.' (உலாவியற் படவம், 1), 'உழைகுலாம் நயனத்தார்.’’ (கோலம்காண் :படலம், 20), 'புனமானனை யாரொடு போயின என்மனனே.” (கடிம்ணப் படலம், 16),'நல்லருள் துறந்தனள் துரமொழி மடமான்.”, 'நவ்வி வீழ்ந்தென." (மந்தரை சூழ்ச்சிப் படலம், 78, 88), 'மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல்... எடுக்க லுற்றான்.', 'வண்மைக் கேகயன் மானே. (கைகேசி சூழ்வினைப் படலம், 3, 28), ஏவுண் டோய்வுறும் உழைக் குலம் உழைப்பன ஒத்து.' (நகர் நீங்கு படலம், 202), சாயல் கண்டும் நின்விழி கண்டும் மஞ்ஞையும் மடமானும் வருவன பலகாணாய்.', 'மயிலியல் இளமானே. (வனம் புகு படலம், 6, 3), 'மானே அனையாளொடு.” (சரபங்கர் பிறப்பு நீங்கு படலம், 23), மானின்விழி பெற்றுமயில்
வந்ததென வந்தாள்.', 'நவ்வியின் ஒதுங்கி. (சூர்ப்ப னகைப் படலம், 33, 37), 'சீதை என்னும்மான். , 'நன் மான் அனையாள் தனைநாடுவான்.' (மாரீசன் வதைப்
படலம், 79, 213), தொள்கின்றலை எய்திய மானெனச் சோர்ந்து நைவாள்.' (சடாயு உயிர் நீத்த படலம், 130), "மானே அன்னாள்.' (கவந்தப்படலம், 30), நவ்வி நோக்கி யர் இதழ்நிகர் குமுதத்து நறுந்தேன்.', 'அமிழ்து