பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 、6茂、

காரோனே.', 'க ரு ம் பற் ற ச், சி ைலக் காமனைக் காய்ந்தவன்.', 'கருப்பு வெஞ்சிலைக் க | ம ைன க் காய்ந்தவன்.', 'தென்றல் நன்னெடும் தேருடை யான் உடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்.', ஒற்றைக் கண்ணால் விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ.", 'கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந்தான்.', 'வன்கருப்புச் சிலைக்காமன் உடல் அட்டானை.', 'காமனை யும் கரியாகக் காய்ந்தார்.', ' விற்பயிலும் மதனழிய விழித் தான்.', 'காமனையும் கண்அழலால் விழித்த நாளே.', 'ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரிவிழித்த கண் மூன்றினார்.', 'காமன் உடல்வேவக் காய்ந்த கண் ளைானை,', 'இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ மாற்றவன் காண்.', 'காமன் உடல் வேவித்த கண்ணி னான்.', 'பார்த்தானைக் காமன் உடல் பொடியாய் வீழ.', 'காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகம்.', உயர் கருப்புச் சிலையோன் நீறாய் ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானை.', 'அனங்கன்உடல் பொடியாய் வீழ்ந்து மங்கநகத் தான்வல்ல மருந்து. நளிர்மலர்ப்பூங் கணை வேளை நாச மாக வெஞ்சினத்தி விழித்ததொரு நயனத் தானை,', 'அனங்கன் ஆகம் மறுத்தவன்.', 'காமனையும் காலனையும் காய்ந்தார்.” என்று திருநாவுக்கரசு நாய னாரும், கடிபடு பூங்கணையான் கருப்புச்சிலைக் காமனை வேவக் கடைக் கண்ணினால் பொடிபட நோக்கிய தென்னை கொலோ.', ஐங்கணையக் கோனை எரித்தெரி யாடி..", 'கரும்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக் கனல் விழித்த கண்ணுதலோன்.', 'காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை.', 'ஐவணமாம் பகழியுடை அடல் மதனன் பொடியாகச் செவ்வணமாம் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி.", “நறைசேர் மலரைங் கணையானை நயனத். தீயாற் பொடிசெய்த இறையார்.', 'காமற் காய்ந்ததோர் கண்உடை யானை.', 'காமன் ஆகந்தனைக் கட்டழித். தானை,, 'காமனைக் கனலா விழித்தானை.', 'காமனுக் கனலே.', 'கண்ணுதலாம் காமனையும் காய்ந்த.'.