பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் ვუფ· -

நின்ற-தன்னிட்ம் இருந்த நிற்ை-உள்ளத்தைப் பிற ஆடவ ரிடம் செல்லாமல் நிறுத்தும் தன்மையும். நாண்-நாணமும்; பிற ஆடவரைப் பார்ப்பதற்கு உண்டாகும் வெட்கம்.

முகலாம்-முதலாகும். குணங்களுடன்-நல்ல பண்புகளோடு. அவையாவன அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை.

நீங்க.போய்விட. உயிர் ஒன்றும்-தன்னுடைய உயிர் ஒன்றை யுமே. தாங்கி-தாங்கிக் கொண்டு. மின்-மின்னலைப் போல.

தயங்கு-விளங்கும். நுண்-நுட்பமான, இடையாள்-இடுப் பைப் பெற்ற பரவை, வெவ்வுயிர்த்து-வெப்பமாகப் பெரு. மூச்சை விட்டுக்கொண்டு. மெல்-மலரைப் பரப்பிய மென்மை

யான. அணைமேல்-படுக்கையின்மேல். வீழ்ந்த-விழுந்த. போது-சமயத்தில். -

மகளிர் இடுப்புக்கு மின்னல் உவமை: மின்னாரிடையா ளொடும்.', மின்னா ரிடையாள் உமையா ளோடும்.'. 'மின்திரண் டன்ன நுண் ணிடை அரிவை.', மின்னின் இடையாளொர் கூறன்.', மின்னி னாரிடை யாளொரு பாகமாய் மன்னினான்.', மின்னியலும் நுண்ணிடை நன் மங்கையர்.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், * மின்னி னேரிடை யாளுடை பங்கனை.', மின்னின் துண். னிடைக் கன்னியர்.', மின்கலந்த நுண் இடையாள் பாகம், வைத்தார்.”, மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும்.', மின்இடையாள் பாகன்.', மின்னலைத்த நுண்ணிடையாள் பாகத்தான்.”. மின்னேரிடை பங்கன் நீயே.', மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்.', * மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்.', மின் காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப் பவன்.', மின்னொத்த நுண்ணிடையாள் பாகம் , கண்டேன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், மின் செய்த நுண்ணிடையாள் பரவை.', மின்னிலங்கு நுண்ணி டையாள் பாகமா...' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "மின்னிடை...மென்மொழியீர்.”, மின்னேர் நுடங்கிடைக் செந்துவர்வாய் வெண்ணகையீர்,”, “மி ன் க னி னா ர்