பெரிய புராண விளக்கம்-2
இதழ்-இதழ்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செம்-சிவந்த துவர்-காவிக் கல்லைப் போன்ற வாய்தன்னுடைய வாய். நெகிழ்ந்து-தன்னை அறியாமலேயே வெளிவந்து. ஆற்றாமையின்-மேலே சொன்னவற்றைச் சகிக்க முடியாமையினால். வறிது-வீணாகப் பொருள் அற்ற வையாகிய ஒருமை பன்மை மயக்கம். ஏ. அசைநிலை. இன்ன-இத்தகைய் வார்த்தைகளை. சொன்னாள்-பரவை கூறலானாள்.
மகளிருக்கு மயில் உவமை: மயிலார் சாயல் மாதோர். பாகமா.','மயிலுறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்.', 'மயிலும்...போல்மாதர். , 'கலவ ம யி லா .ெ வாார் பங்கனை.'; மயிலார்ந்த சாயல் மடமங்கை.', 'இட மயி லன்ன சாயல் மடமங்கை.', 'மயிற்கெதிர்ந் தணrங்கு. சாயல் மாது', 'மயிலி னோன சாயலோ டமர்ந்தவன்., .கலவ மாமயி வாரியலாள்.' என்று திருஞான சம்பந்த, மூர்த்தி நாயனாரும், மயிலியல் ம ைல ம்ா தி ன் மணாளனை.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், கார் மயில் ஒருங்கிய சாய்ல்...மாதர்." என்று மாணிக்க வாசகரும், க்லவ மயிலனார்.', 'மயிலியல் ஆயத்து. என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'புனமா மயில் சாயல் கண்டு முன்போகா.” என்று நம்பியாண்டார் நம்பியும், இளமயில் அனைய சாயல் ஏந்திழை.' என்று சேக்கிழாரும், மயில் கண் டன்ன மடநடை மகளிரொடு." (திருமுருகாற்றுப் பட்ை, 205), பீலி மஞ்ஞையின் இயலி.' (பெரும். பாணாற்றுப்பட்ை, 331), நன்மா மயிலின் மென்ம்ெல இயலி." (மதுரைக் காஞ்சி, 608), 'அணிமயி லன்ன அசை நடைக் கெர்டிச்சில்யை.” (ஐங்குறுநூறு, 253: 2) , வருநல ம்யிலன மடநடிை மலைமகள்.” (தேவாரம்), மயிலெனப் யேர்ந்து." (திருக்கோவையார், 224), நடைமயிலே.' (பிரய்ோக விவேகம், 42), மயில்மயிற் குளிக்கும் சாயல்.' (சிறுபாணாற்றுப்பட்ை, 16), மயிலிய லோரும்." (மதுரைக். காஞ்சி, 418), 'புனமயில்போல்-மன்னி...இயங்குகின்ற தர்யத்திடை' (கிளவி விளக்கம்), "ஒப்பு மயில்இழக்கும்."