484 பெரிய புராண விளக்கம்-2
ரும், ஆயிரம் தர்மரை போலும் ஆயிரம் சேவடி யானும்.”. 'பூங்கழல் தொழுதும்.', 'மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும்.”, “செய்யநின் கமல பாதம்.', "தாளுடைச் செங்கமலத் த்டங்கொள் சேவடியர்.", "அம்மலர்ப் பாதம்.', 'பொலம்புண்ட ரீகப் புதுமலர் போல்வன... ஐ ய ர ற, ன் அடித்தலமே.”, ‘பூவார் அடிச்சுவடு., மாமல ராகக் குலாவின...இன்னம் பரான்றன் இணை படியே. :செந்தாமரையாம் அடி.", "நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி', 'அந்தாமரைப் போதலர்ந்த அடி.”, 'அடித்தா மரைமேல் வைத்தார்.', ‘பூவார்ந்த பொன் னடிக்கே..' என்று திருநாவுக்கரசு நாயனாரும், விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன்." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'திருப்பாதப் போதுக்காக்கி.", "ஒண்மலர்த் தாள் தந்து.', 'சொற்கழிவு பாதமலர்.”, “செங்கமலப் பொற்பாதம்.', 'அண்ணாமலையான் அடிக்கமலம்.’’, 'ஆதியாம் பாதமவர்.', 'போகமாம் பூங்கழல்கள்.”, “மால் நான்முகனும் காணாத புண்டரிகம்.”, “ஆட் இகாண் டருளும் பொன்மலர்கள்.', 'பொங்கு மலர்ப் பாதம்.". "தாட்டா மரைகாட்டி”, “நாண்மலர்ப் பாதம் காட்டி”, “செம்மலர்ப் பாதங்கள்.', 'அம்பலவன் தேனார் கமலமே." *செய்யார் மலரடிக்கே.', 'பூவா ரடிச்சுவடு,", :இணைப்போ தவையளித்து.', 'செழுக்கமலத் திரளன. நின் சேவடி', 'ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன்.", "எழிலார் பாதப் போது.", "பாதப் பூம்போது., 'உன் பாதமலர் காட்டிய வாறு.', 'பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.”, 'தாட்செய்ய தாமரைச். சைவனுக்கு.”, மென்மலர்க் கழல்காட்டி', 'சோதியான் தாய மாமலர்ச் சேவடி', 'அழகன்றன் வட்ட மாமலர்ச் சேவடி', 'பொங்கு மாமலர்ச் சேவடி', 'வைத்த மாமலர்ச் சேவடி', 'சேய மாமலர்ச் சேவடி. , அத்தன் மாமவர்ச் சேவடி', 'வழுவி லாமலர்ச் சேவடி', 'செம் பெர்ன் மாமல்ர்ச் சேவடி', 'மாலறியா மலர்ப்பாதம்.", ம்ோமறையும் மறியா மலர்ப்பாதம்.', 'வானவரும் மறியா