49e பெரிய புராண விளக்கம்-2
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல்
- சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து
போதிரே. '
அடுத்து உள்ள 183-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: - -
'சுந்தர மூர்த்தி தாயனார் காதல் மருவிய பரவையோடு கூடத் தங்கித் தம்முடைய திருமாளிகையிலும், பக்கத்தில் விளங்கும் பூம்பொழிலிலும், செந்தாமரை மலர், வெண்டா மரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், நீலோற்பல மலர், குமுதமலர் முதலிய நீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கும் வாவியிலும், பக்கத்தில் உள்ள செய்குன்றிலும், அதன் பக்கத்தில் உள்ள ஒரு திண்ணையிலும், குளிர்ச்சியைப் பெற்ற முத்துப் பந்தலிலும் விளையாடி விட்டுத் தாம் அமர்ந்திருந்த செழுமையான ஆசனத்திலிருந்து இறங்கி வந்து தங்களுடைய தலைவராகிய வன்மீக நாதர் எழுந்தருளியிருக்கும் திரு வாரூர்ப் பூங்கோயிலை அடைந்து அந்த நாதரைத் தம்மு டைய கைகளைக் கூப்பிக் கும்பிடும் விருப்பத்தோடு ஆளு டைய நம்பியாகிய அந்த நாயனார்." பாடல் வருமாறு:
மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் s . Fsh ș. தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து
\ : - தங்கள் நாதர்பூங் கோயில் கண்ணிக் கும்பிடும்
- விருப்பால் நம்பி. இந்தப் பாடல் குளகம். மாதுடன் கூட-சுந்தர மூர்த்தி நாயனார் காதல் மருவிய பரவையோடு சேர்ந்து. வைகிதங்கி மாளிகை-தம்முடைய திருமாளிகையின். மருங்குபுக்கத்தில் விளங்கும். சோலை-பூம்பொழிலிலும். போதுசெந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், ஆல்லி மலர், நீலோற்பல மலர், குமுத மலர், செங்கழுநீர்