翠翼芭 பெரிய புராண விளக்கம்-2
பின்னால், போத-வர இலங்கு-விளங்கும். ஒளி-பிரகாசத்தை வீசும். வலய-வாகுவலயங்களை அணிந்த ஒருமை பன்மை மயக்கம். ப், சந்தி. பொன்-தோற்றப் பொலிவை உடைய. தோள்-தோள்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். இடை இடை-நடு நடுவே. மின்டந்து-செறிந்து. தொங்கல்-மலர் மாலையினுடைய, நலம்-அழகு. கிளர்-கிளர்ந்து எழும். நீழல்-ஒளி. குழ-சூழ்ந்து வீச. நான்மறை-இருக்குவேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய மறை: ஒருமை பன்மை மயக்கம். முனிவ ரோடும்-வேதியர்களோடும்: ஒருமை பன்மை மயக்கம். அலங்கல்-மல்ர் மாலைன்ய அணிந்த அம்-அழகிய தோளி ஐர்ன்-தோள்களைப் பெற்றவனாகிய சுந்தர மூர்த்தி; தோள்: ஒருமை பன்ம்ை மயக்கம். வந்து-தன்னுடைய திரு மாளிகையிலிருந்து எழுந்தருளி. அண்ணல்-த்லைவனாகிய வன்மீக நாதன். கோயில்-எழுந்தருளியிருக்கும் திருவாரூர்ப் பூங்கோயிலை. அணைந்தனன்-அடைந்தான்.
பிறகு உள்ள 189-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சுந்தர மூர்த்தி நாய்னார் நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய வன்மீக நாதருடைய ஆலயத்தில் விளங்கும் தேவாசிரயன் ஆகும் காவண்த்தில் தேவலோகத் தில் வாழும் தேவர்களைத் தவிர மண்ணுல்கத்தின்மேல் வாழும் மிகுதியாகிய சீர்த்திய்ைப் பெற்ற அடியவர்கள் கூடிக்கொண்டு கணக்கு இல்லர்தவர்கள் அமர்ந்திருந்த சம்யத்தில், இவர்களுக்கு அடியேன் அடியவனாக அமையும் நர்ள் எந்த நாளோ?' என எண்ணிப் பரமேசுவரராகிய வன்மீக நாதருடைய திருவடிகளை வாழ்த்தி வண்ங்கி விட்டுத் தம்முடைய திருமாளின்கக்கு அந்த நாயனார் எழுந் த்ருள்ன்ர்ர். பாடல் வருமாறு: , , -", or . .
" கண்ணுதல் கோயில் தேவா
சிரயனாம் காவனத்து