உதடுத்தாட்கொண்ட புராணம் 4IV
விண்ணவர் ஒழிய மண்மேல் மிக்கசீர் அடியார் கூடி எண்ணிலார் இருந்த போதில்
இவர்க்கியான் அடியே னாகப் பண்ணுநாள் எங்காள்?’ என்று
பரமர்தாள் பரவிச் சென்றார். '
கண்-ஒற்றைக் கண்ணை. துதல்-தம்முடைய நெற்றியில் பெற்றவராகிய வன்மீக நாதருடைய கண்ணுதல்: அன் மொழித் தொகை. கோயில்-திருவாரூர்ப் பூங்கோயிலில் விளங்கு ம். தே வர் சிரயன் ம் தேவாசிர்ய்ண்ாகும். காவணத்து - காவணத்தில். விண்ணவர்-தேவலோகத்தில் வாழும் தேவர்களை ஒருமை பன்மை மயக்கம். ஒழியதவிர. மண்மேல்-இந்த மண்ணுலகத்தின்மேல் வாழும். மிக்க-மிகுதியாக உள்ள சீர்-சீர்த்தியைப் பெற்ற..அடியார்வன்மீக நாதருடைய அடியவர்கள்; ஒருடிை பன்மை மயக்கம். கூடி-கூடிக்கொண்டு. எண்-கண்க்கு. இலார்இல்லாதவர்கள்: ஒருமை பன்மை மயக்கம்: இடைக் குறை. இருந்த-அமர்ந்திருந்த போதில்-சமயத்தில்.இவர்க்கு. இந்த அடியவர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். இ: குற்றியலிகரம். யான்-அடியேன். அடியேனாக-அடியவனாக, ப்: சந்தி. பண்ணும்-இறைவன் செய்தருளும். நாள்-தினம். எந்நாள்-எந்த நாளோ, என்று-என எண்ணி. பரமர்-பர மேசுவரராகிய வன்மீக நாதருடைய. தாள்-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். பரவி-வாழ்த்தி வணங்கிவிட்டு, ச் சந்தி, சென்றார்-தம்முடைய திருமாளிகைக்கு அந்த நாயனார் எழுந்தருளினார்.
அடுத்து உள்ள 196-ஆம் செய்யுளின் உள்ளுறை
வருமாறு:
சுந்தர மூர்த்தி நாயனார் அடியேன் வன்மீக நாத்ரு
மைய அடியவர்களுக்கு அடியேன் ஆவேன் என்கிற அன்பு
மிகுதியாக உண்டாகத் துவசத்தைக் கட்டியிருக்கும் உயர்
பெ.-2-27