பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 423.

ட்ானை.', 'கூற்றினையும் குரைகழலால் உதைத்தார்." 'கூற்றம் உதைத்தான்.',காலனை அன்றுதை செய்தான்.'; 'குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி.', 'கால ன்னக் காலாற் காய்ந்த கடவுள்.”, "கருவனாய்க் காலனின் முன் காய்ந்த நாளோ.', 'கொலையாய கூற்றம் உதைத் தர்ர்.”, “காலன்உயிர் வெளவ வல்லார்.', 'கொலையான கற்றம் குமைத்தான் கண்டாய்.”, 'கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே.', 'கூ ற் ற ம் உதைத்தான். தன்னை.”, “காலன் வாழ்நாள் மாண்டோட உதைசெய்த மைந்தன்.', 'கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச். சிவந்தானை.”, “காலனுயிர் காலாற் கழிவித்தான்.', 'நமனைஒரு கால்குறைத்த நாதர்.”, “கொடுநெடுவேற். கற்றந் தன்னைக் குரைகழலாற் குமைத்து முனிகொண்ட அச்சம் பேர்த்தானை,”, “கொடிய வன்கூற்றம் உதைத்தாய், போற்றி.', 'காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபாலியார்.', 'குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்.', 'கூற்றுவனைக் குமைத்த கோன்,', 'கனன்றெ ழுந்த காலனுடல் பொடியாய் வீழப் பாய்ந்தவன்.', 'தடுத் தானைக் காலனைக் காலாற் பொன்றத் தன்னடைந்த ம்ாணிக்கன் றருள்செய்தானை.”, “மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான்.' 'காலன்வலி தொலைத்தகழற் காலர்.', 'கொன்றாடும் கூற்றை உதைத்தார்.', 'காலனையும் ஒருதையால் கண்' ட்ார்.', 'பல்லுயிரைக் கொல்லும் கூற்றைக் காலத்தால், உன்தசெய்து காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்,”, “அடியடைந்த மாணிக்காக நணுகிய தோர் பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்.”, *காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளின்ற ஆரமுதை.', 'காமனையும் காலனையும் காய்ந்தார்.”, “காலன்தன் வாழ்நாள் கழிப்பார்.', 'அல்லாத காலனை முன் அடர்த்தான்.','கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் க்ொண்டார்.', 'கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், உயிர் உண்ணும்வெங்'