தடுத்தாட்கொண்ட புராணம் 425
காய்ந்து.", "வலந்தரு காலனை வதைத்தின்ை." இடிகுரம் கூற்றின் எருத்திற வைத்தது.", "குன்றபட்க் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்.', 'காலற் சீறிய கழலோய் போற்றி.” என்று பட்டினத்துப் பிள்ளையாரும், காலன் அந்நாள் நின்றுதை புணாவிட்டனனே..' என்று நம்பி ஆாண்டார் நம்பியும், மறவிக் கிறைநீள் செஞ்சே வடி ய்ாய்.”, பாலனாம் மறையோன் பற்றப் பயம்கெடுத் தருளு மாற்றான்...கால னா ருயிர் செற்றார்க்கு." 'கூற்றைக் காய்ந்தவர்.', 'காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை.', 'கூற்றுதைத் தார்திருக் கொகுடிக் கோயில்." என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் 、历f了öT占。
மலையாள் செங்கை வருடச் சிவந்தன: அணங்கும் குழலி அணியார் வளைக்கரம் கூப்பி நின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் தாந்த ளொண்டிோ தணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறின் அடித்தலமே.', “மன்னும் மலைமகள் கையால் வருடின...இன்னம் டிரான் தன் இணையடியே." என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியிருளியவற்றைக் காண்க.
மால்ை தாழ் குழல் மாமலையாள்: "கூழையங்கோதை குலாயவள்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், *பங்க மாலைக் குழவி' என்று திருநாவுக்க்ரசு நாயன்ாரும் பாடியருளியவற்றைக் காண்க. . . . ., - * * பிறகு,வரும் 198-ஆம் பாடலின் கருத்து வருமாறு: நீதியை அறிந்தவர்களும் பெருமையைப் பெற்ற தவத் தைப் புரிந்தவர்களும் ஆகிய தவசிகளினுடைய திருவுள்ளங் களில் தியானப் பொருளாகி விளங்கின; தங்கள்ைத் தியானிக் காத மக்களைப் பிறப்பில் அழுத்துவன: சோதியாகி எழுகின்ற எல்லாச் சோதிகளுக்குள்ளும் பெரிய சோதியாக விளங்குவன: முன் காலத்தில் திருமாலும் பிரமதேவ்னும் தேடிப் பார்த்தும் பார்க்க முடியாத அளவை உடையவை."
பாடல் வருமாறு: