பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாம்கொண்ட புராணம் 427°

வைத்தேன்.'; 'எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.”, “இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.”, வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.”, இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.”, “ஏறேறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே.”, 'ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.”, 'துகளேதும் இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே.”, மதில்மூன்றும் எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.', 'ஏகம்பம் மேயானை என்மனத்தே வைத்தேனே.”, “கயிலாயம் எடுத் தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.”, “என் மனம் புகுந்தாய்.’’, ‘சிந்தையுட் சிவம தானார்.', 'உள்' குவார் உள்ளத் தென்றும் சிந்தையும் சிவமும் ஆவார்.', 'மனத்தினுட் போக மாகி.”, சிந் ைத யார் சிந்தை

உள்ளார்.', 'சிந்திப்பார் சிந்தை உள்ளார்.”, “சிந்தையுள் தேறல் போலும்.', 'உள்ளத்துள் ஒளியுமாகும் ஒற்றியூர் உடைய கோவே.”, “உன்னுவார் உள்ளத் துள்ளார். 'உள்குவார் உள்ளத் துள்ளார்.', 'நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே.”, நினைப்பவர் மனத்து ளானை,', 'உ ள் கு வார் உள்ளத் தானை.', 'என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு.', 'உள்ளத்தே நிற்றி. ,

"சித்தத் தெழுந்த செழுங்கமலத் தன்ன சேவடிகள்,, 'நெஞ்சிடை நின்றகலான்.', 'நெஞ்சத் தகத்தும் உன்சுழற் சேவடியே.", "நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்ட். வன்.', 'சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே.', 'சிந்தை யார் சிவனார்.' மனத்துள் மாயனை மாசறு சோதியை,',

'நினைக்கும் நெஞ்சின் உள்ளார்.”, ஒதிய சிந்தையில் கன்னல்தேன்.', 'சிந்தையுட் சிவமாய் நின்ற செம்மை. யோடு.', 'விசய மங்கைப் பிரான் உள்ளல் நோக்கி என்

  • ? r t

உள்ளுள் உறையுமே.’, ‘அடியேனுடை நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே.", "நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்.", "வந்தென்

". . . * * م . . . يسر - " نfi # " ، உள்ளம் கொண்டானை.”, “சுடர்விடு சோதியை நெஞ்சுள்