2-பெரிய புராண் விளக்கம் 38 يوله،
நின்ற் நின்னப்பிக்கும் நீதியை.',"என்னுள்ளத்துள தெந்தை பிரர்னிரே:', சிந்திப்பார் மனத்தான் சிவன்.", உள்ளத் தில் ஒளியை.', அந்த்னர்தம் சிந்தை யானை.”, “சிந்தை வில் தீர்வினையைத் தேனை,', 'உள்குவார் உள்ளத் துறைவாய். போற்றி.”, தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி', 'மனத்தகத்தான்.', 'அடியார்தம் மனத்தி னுள் *ளார்.”, பத்தர் மனத்துளேயும் பசுபதி.", என்நெஞ்சத் துள்ளே நின்று காத்தானாம்.', 'கள்ளம் அறிவார் நெஞ்சிற் :க ண னா ம்.', மாறாதென் உள்ளத்திருந் தார்:', "ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்.', 'மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை.", 'கிவந்தார் மனத்தென்றும் காத வானை.”, மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை", விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான்.' மெய் யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்.', 'வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை,”, “உகப்பார்தம் மனத் தென்றும் நீங்கார்', பத்தர் மனத்து ளானை.', 'உள்ள மாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பர் மனத் தென்றும் நீங்காய் போற்றி.', 'உள்ளூரும் அன்பர் மனத் தார்.", "பேராதென் சிந்தை இருந்தார்.”, ப்ற்றானார் நெஞ்சுளாய்.', 'பவனாகி என்னுள்ளத் துள்ளே நின்று.", 'நினைப்பார் மனத்துளாய்.', 'உள்குவார் உள்ளத் தாய்.", பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே.', 'வண்மை மனத்தி னானே.", என்னவ -னாய் என்னிதயம் மேவி னானே.”, எப்போதும் ஒத்து நெஞ்சிற் செறிந்தானே." பக்தர்கள் சித்தத்தே பாவித் .தான்ை.", என்மனமே கோயிலாக இருந்தானன.", உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே.', 'எண்ணளந்தென் சிந்தையே மேவினான்.", "மந்திரிப்பார் மனத்து ளான்ை.', 'சீலமுடை யடியர்ர் சிந்தையான்.", "அடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்த்ானை.', 'என் உள்ளத்துள்ளே. ஊறும் ஆத்திேன்ன', 'என் உள்ளத்துள்ளே விள்ள் திருந்