தடுத்தாட்கொண்ட புராணம் 423°.
தானை,', 'நீங்காதென் உள்ளத்தின் உள்ளே நின்ற விருப்.: வனை.’’, மருவிஎன் சிந்தை புகுந்தாய்,, 'போகர்தென் சிந்தை புகுந்தாய் போற்றி.', 'வந்தென்றன் சிந்தை. புகுந்தாய்.', 'பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி.", "என்சிந்தை நீங்கா இறைவா போற்றி.', 'கோயிலாஎன் சிந்தை கொண்டாய் போற்றி.’’, 'பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி.”, “நிறையுடைய நெஞ்சின் இடையாய். போற்றி.', 'நீங்காதென் உள்ளத் திருந்தாய்.”, “மன்ன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி.', 'தோன்றிஎன் உள்ளத். திருந்தாய்.”, : ேப ா கா .ெ த.ண் உள் ளத் திருந்தாய் போற்றி.', 'நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி.", 'உருகி நினைவார்தம் உள்ளாய் போற்றி: மன்னிஎன் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி.', 'களங்கொளஎன் சிந்தை: யுள்ளே மன்னி னாரும்.', 'வணங்கும் அடியார் மனத்துள். மருவிப் புக்க தேனவனை.', 'அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடு தறியைக் காண லாமே.”, “நினைத்தவர்கள். நெஞ்சுளாய்.”, 'சிந்தையே மனமே வாக்கே தன்னானை. யாப்பண்ணி ஏறி னானை.', 'மருந்தானை மந்திரிப்பார். மனத்து ளானை,', "மகிழ்ந்தென் உள்ளத் திருந்தானை.", "என் உள்ளத்துள்ளே திகழ்ந்தானை.”, “சித்த மாரத். திருவடியே உள்கிநினைந் தெழுவார் உள்ளம் ஏயவன்.”. 'மலர்துவி நினைத்தெழுவார் உள்ளம் நீங்காதிருந்தவன்.',
துணை யென்று தொழுவார் உள்ளம் போற்றவன்.', 'ஏ கம்பன் காண் அவ ன் எ ன் எண்ணத் தானே.", கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண்.’’, 'மதிப்பவர்தம் மனத்து ளானை.', 'ஒருவரும் ஈங்கறியா
வண்ணம் என்னுள்ளத் துள்ளே ஒளித்து வைத்த சிறை, யானை.', 'உள்புக்கென் மனத்து மாசு களைவானை,,
'உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத் துட் பொருள்தான்: ஆயி னானை.', 'என்னுள் புகுந் திடங்கொண் டென்னை, ஆண்டானை.”, உள்குவார். உள்ளத்தின் உள்ளான்.”. "பாவியேன் நெஞ்சகத்தே பாதப்போது பொறித்தானை.", 'ப்த்தர்மனம் குடிகொண்டானை', 'மறவாதே தன்;