பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.430° பெரிய புராண விளக்கம்-2

திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை.”, நினைவார் நெஞ்சில் படித் தானை.', 'கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே பான வனை.', 'மறவாத மனத்தகத்து மன்னி னானை', 'குடி கொண்டென் மனத்தகத்தே புகுந்தார்,”, “தேறினார் சித்தத் திருந்தார்.', 'குழைவார் சிந்தை புக்கிருந்து போகாதே புனிதன்.', 'என் நெஞ்சத் துள்ளே நின்ற எம்மானை.', 'கருதுவார் மனத்தானை.', 'வணங்குவார். மனத்தானை.”, “பரிவோர் நெஞ்சில் உற்றானை.", கொண்டாடும் அடியவர்தம் மனத்தான்.", என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்.'. 'பேணிநினைத் தெழுவார்தம் மனத்தே மன்னி இருந்தமணி விளக்கதனை.”, :தித்தித்தென் மனத்துள்ளே. ஊறும் தேனை.', 'மெய்யடி யார் உள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன்.', 'கருதுவாக் இதயத்துக் கமலத்துறும் தேனவன்.', 'கள்ளாத அடியார் நெஞ்சிற் சேர்ந்தானை.', 'உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்.', 'பக்தர்கள்தம் சித்தத் திருந்தார்.', தக்கோர் சிந்தை விருப்பவனை.', 'என்றன் மினத்திருந்து கருத்தை.', 'சிவன்என் சிந்தை சேர்ந்திருந்தான்.', *டிருவினியார் மனத்துளாய்.” என்று திருநாவுக்கரசு நர்யனாரும், 'மனத்துன்னை வைத்தாய்.', 'பத்தர் சித்தம் பாவிக் கொண்டீர்.”, 'நெஞ்சம் கொண்டார்.', "சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார்., "மனமே புகுந்து நின்ற சிந்தாய்.”, “நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை,”, “எனதுள்ளம் விடகிலா விதியே.', 'மனத்துளே மதியாய் இருப்பானை,, 'பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை.", "பாவிப்பார் மனத் துர்றும் அத்தேனை.', 'சிந்திப் பாரவர் சிந்தை யுளானை,, *சிந்தித்தென்றும் நினைத் தெழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்.', 'பத்தர் சித்தம் பரிவினி யானை. , அடியார்கள் தம் உள்ளத் தேனங்கத்தமு தாகஉள் ளுறும். தேசனை.'; 'நல்லடி யார்மனத்தெய்ப்பினில் வைப்பை.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், சிவனவன்என் சிந்தையுள் நின்ற