தடுத்தாட்கொண்ட புராணம் 蕴ö显
அதனால்.', 'சிறத்தடியார் சிந்தனையுள்தேனுறி நின்று.' 1 அடியார் உள்ளத் தன்புமீதுTரக் குடியாக் கொண்ட கொள் கையும்.', 'அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே.”, 'ஆட்கொண் டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங் கடலே.”, “அகம்நெகவே புகுந்தாண்டான்.', 'இருகை யானையை ஒத்திருந் தென் உளக் கருவை.', 'முந்தி என்னுள் புகுந்தனன்.', 'என் மனத்தே ஊறு மட்டே', 'விரும்பும் அடியார் உள்ளத் துள்ளாய்.”, ஒயாதே உள்குவார் உள் வி ரு க் கு ம் உள்ளானை,', “அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா.', 'படமாக என்னுள்ளே தன்னிணைப்போத -வையளித்திங் கிடமாகக் கொண்டிருந்து., 'அடியவர்கள் நெஞ்களே நின்றமுதம் ஊறிக் கருணை செய்து., 'கருனைக் கடலினர் உண்ணின் றுருக்குவர்.', 'நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால்.', 'சிந்தையை ஆண்டன்டி செய்வரால்.”, “உத்தர மங்கையர் மன்னுவ தென் நெஞ்சில்.', 'என் உள்ளம் கவர்வரால்', 'அமுதே ஊறி நின் றென்னுள் எழுபரஞ் சோதி.', 'என் மனத்திடை மன்னிய மன்னே..', 'சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறையுறை சிவனே.", என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே.' உள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை.", "சீருறு சிந்தை எழுந்ததோர். தேனே.', 'சிந்தை யேகோயில் கொண்டிஎம் பெருமான்.', 'பொய்யனேன் அகம்நெகம் புகுந்தமுதுாறும் புதுமலர்க் கழலிணையடி.', 'உன்னை உள்குவார் மனத் தின் உறுசுவை அளிக்கும் ஆரமுதே.', 'உள்புகுந்தென் டிளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை., 'தெருளியத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே.', "அடியேன் உள்ளத் .துள் ஒளிர்கின்ற ஒளியே.', 'அறவையேன் மனமே கோயிலாக் கொண்டான்.', 'என் சிந்தையுட் புகுந்து பூங் கழல் காட்டிய பொருளே.', 'எனதகம் புகுந் தாண்டதோர் அற்புதம்.', 'ஒவா துள்ளம்கலத் துணர்வாய் உருக்கும்.' என்று மாணிக்க வாசகரும், சித்தத்துள் தித்திக்கும்.