432 ° பெரிய புராண விளககம்-2
தேன்ே.', *அளிவளர் உள்ளத் தானந்தக் கணியே.", 'உள்ளத் துவகை விளைத்தவன்.', 'உள்ளத்துள்ளே ஊறலந் தேறல்.’’ என்று திருமாளிகைத் தேவரும், மதிப் பவர் மனமணி விளக்கை.', 'உளம்கொள மதுரக் கதிர் விரித் துயிர்மேல் அருள் சொரிதரும் உமாபதிய்ை.", =நெஞ்சினுள் நிறைந்து நின்றானை." என்று சேந்தனாரும், :நெஞ்சிடர் அகல அகம்புகுந் தொடுங்கு நிலைமையோடு.”, 'என்மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே.', ஆறாத பேரன் பின் அவர்உள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ. விற்றிருத்தி.", "சிறிய என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்.', 'என துள்ளம் உள்கவந் தெழுபரஞ் சோதி.', 'என்னுளம் புகுந்த எளிமையை'என்றும்நான் மறக்கேன்.', 'ஏந்தெழில் இதயம் கோயில்.”, தனியனேன் உள்ளம் கோயில்கொண் ட்ருளும் சைவனே.", என்னெடும் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமைன்ய என்றும் நான் மறக்கேன்.', 'மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்.', 'அடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே.” என்று கருவூர்த் தேவரும், "தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தையுள் இடம் கொண்டனவே.', 'கூத்தனார் கழற்சிலம்பு கிங்கிணி என் சிந்தையுன் இடம்கொண்டனவே.', 'மணி புரைதரு திரண்டவான் குறங்கென் சிந்தையுள் இடம்கொண்ட னவே.', 'உந்திவான் சுழிஎன் உள்ளத்துள் இடம் கொண்டனவே.', 'உதர பந்தனம் என் உள்ளத்துள் இடம் கொண்டனவே.', 'நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே.', ' பிறைக்கொள் சென்னியன்றே பிரியாதென்னுள் நின்றனவே.”, “நினைப்பார் மனத்தினுளே யிருந்த மணியை..' என்று திருவாவிய முதனாரும், “தேறிய அந்தணர் சிந்தை செய்யும் எல்லிய தாகிய எழில்கொள். சோதி. என்று புருடோத்தம நம்பியும், 'என் மனத் தகத்தே பாலும் அமுதமும் ஒத்து நின்றான்.” என்று. கேந்தனாரும், "இருண்ட மொய்யொளி சேர்கண்டத்தான் என் நெஞ்சத்தான்.", "காதலாற் காண்பார்க்குச் சோதி,