434. பெரிய புராண விளக்கம்-2
அடுத்து வரும் 194-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய யானையின்மேல் ஏறிக்கொண்டு அமர்ந்திருந்தன; அறிவு இல்லாத அடியேன் புரியும் பிழையைப் பொறுத்துக் கொண்டு அடியேனை ஆட் கொண்டன; துன்பங்களானவற்றைப் போக்கியருள அடியே னிடம் பொருந்தி இருந்தன: உயிர்களினுடைய தலைவ னாகிய வன்மீக நாதனே, தேவரீருடைய செந்தாமரை மலர் களைப் போன்ற திருவடிகள் இத்தகையவை. பாடல் வருமாறு:
வேத வாரணம் மேற்கொண் டிருந்தன;
பேதையேன்செய் பிழைபொறுத் தாண்டன. ஏத மானவை தீர்க்க இசைந்தன;
பூத காத,கின் புண்டரீ கப்பதம். ' இந்தப் பாடல் சுந்தர மூர்த்தி நாயனார் வன்மீக நாதருடைய திருவடிகளைப் புகழ்ந்து கூறியதைத் தெரி விப்பது. இதில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்துள்ளது. பூத-எல்லா உயிர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நாததலைவனாகிய வன்மீக நாதனே. நின்-தேவரீருடைய. புண்டரீக-செந்தாமரை மலர்களைப் போன்ற்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி, பதம்-திருவடிகள் ஒருமை பன்மை மயக்கம். வேத-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். வேத-வேதமாகிய, வாரணம்-யானையினுடைய. மேல்-மேலே. கொண்டு-ஏறிக் கொண்டு. இருந்தன.அமர்ந்திருந்தன. பேதையேன்-அறி வில்லாதவனாகிய அடியேன் செய்-புரியும். பிழை-தவறு களை ஒருமை பன்மை மயக்கம். பொறுத்து-பொறுத்துக் இரண்டு, ஆன்டன்-அடியேனை ஆட்தொண்டன. ஏதம்துன்பங்கள் இருமை,புன்னும் மயக்கம், ஆன்வைஆன வற்றிை. நீர்க்ேெபர்க்கியருள். இசைந்தின்-அடியேனிடம் பொருந்தி இருந்தன.