38 பெரிய புராண விளக்கம்-2
குற்றமோ. ஒன்றும்-ஒன்றேனும். இல்லார்-இல்லாதவர்கள்: ஒருமை பன்மை மயக்கம்.அருமையாம்-வேறு யாரிடத்திலும் காணப்படாத அருமையாகும். நிலையில் நின்றார்-நிலையில் நிலைத்து நின்றவர்கள் ஒருமை பன்மை மயக்கம். அன்பி னால்-எம்மிடம் வைத்திருக்கும் பக்தியினால். இன்பம். பேரானந்தத்தை. ஆர்வார்-நுகர்வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். இருமையும்-அகப்பற்று, புறப்பற்று என்னும் இரண்டு பற்றுக்களையும். கடந்து-அகற்றிவிட்டு. நின்றார்நிலைபெற்று அந்த நிலையில் நின்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். இவரை-இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற அடியவர்களை ஒருமை பன்மை மயக்கம். நீ அடைவாய்-நீ சேர்வாயாக. என்று-எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து.
ஒருமை: ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞான சம்பந்தன்.', 'புந்தி ஒன்றி நினைவார்வினையாயின தீர.”, "செல்வர் அடியல்லாதென் சிந்தை உணராதே.', 'அதிருறு கழலடி தொழுமறி வல்தறிவறி யமே.', 'கழலே அடைந்து வாழ்மினே.', 'நெஞ்சொன்றி நினைந்தெழுவார்மேல் துஞ்சும் பிணியாயின.தானே.”, “உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து.', 'எம்பெருமான் கழலல்லாற் பேணாதுள்ளமே., சோதி நாமமே ஓதி உய்ம்மினே.', 'சித்தம தொன்றிச் செய்கழல் உன்னிச் சிவனென்று நித்தலும் ஏத்தத் தொல் வினை நம்மேல் நில்லாவே.', 'ஒருக்கிய உணர்வினொ
டொளிதெறி செலுமலர்.", "ஒருக்கும்மனத் தன்யர்.', "சைவனார் அவர் சார்வவால் யாதும் சார்விலோம். நாங்களே.', 'நக்கனாரவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே.', "அரையா உன்னையல்லால் அடையாதென தாதரவே.', 'அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.', 'ஐயா உன்னையல்லால் அடையாதென தாதரவே.', 'அன்பா உன்னையல்லால் அடையாதென தாதரவே.', 'அண்ணா உன்னையல்லால் அடையாதென தா தரவே.', 'ஆதி உன்னையல்லால் அடையாதென.
தாதரவே.', 'ஆனாப் உன்னையல்லால் அடையாதென.