பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 孪39

தாதரவே.', 'அறிவே உன்னையல்லால் அடையாதென தாதரவே.”. அண்ட உன்னை அல்லால் அடையாதென தாதரவே.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்.', 'ஒன்றியிருந்து, நினைமின்கள்.”, “உன் கழலே நினையும் கருத்துடையேன்.', * உன்பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும்.’’, 'உள்ளத்தை நெறிப்படுத்து நினைத்தவர் சிந்தையுள் அறிப் புறும்மமு தாயவன்.', 'வீரட்டம் காணில் அல்லதென் கண் துயில் கொள்ளுமே.', 'திருவீரட்டம் நண்ணில் அல்லதென். கண்துயில் கொள்ளுமே.', 'திருவிரட்டம் கற்கில் அல்ல. தென் கண்துயில் கொள்ளுமே.', 'வீரட்டம் கற்றா லல்ல. தென் கண்துயில் கொள்ளுமே.”, வீரட்டம் கல்லேனாகில் என் கண்துயில் கொள்ளுமே.', 'வீரட்டம் கண்டால் அல்ல தென் கண்துயில் கொள்ளுமே.”, வீரட்டன்பால் கரையே. னாகில்என் கண் துயில் கொள்ளுமே.”, 'திருவீரட்டம் கூறிலல்லதென் கண்துயில் கொள்ளுமே.', 'வீரட்டம் கானே னாகில்என் கண்துயில் கொள்ளுமே.', 'வீரட்டம் உரையே னாகில்என் கண்துயில் கொள்ளுமே.”, 'வீரட்டம் புலம்பேனாகில்என் கண்துயில் கொள்ளுமே.”, 'திருக் கோளில் அண்ணலார் அடியேதொழு துய்ம்மினே.", 'கோளில் அரன்பாதமே கூறுமே.”, குழகனார் திருப் பாதமே கூறுமே.', 'ஏற்ற னார்.அடி யே தொழு தேத்துமே.”, 'திருக்கோளில் அருத்தி யாய அடியேதொழு துய்ம்மினே.', 'வடதளி நிலையினான் அடியே நினைந்: துய்ம்மினே.', 'காட்டுப் பள்ளிஎம் ஐயன்தன் அடியே அடைந்துய்ம்மினே.', 'நால்ார நம்பனையே பாடப் பெற்றோம்.', 'எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணினல்லால், , 'ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்..” என்று திருநாவுக்கரசு நாயனாரும், "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் நெஞ்சமும்.’’, எம்பெருமான் நினைந் தேத்துவன் எப்பொழுதும்., “ந்ானேல் உன்னடியே நினைந்தேன்.' நிலையாங்