440 - பெரிய புராண விளக்கம்-2
நின்னடியே நினைந்தேன்.', 'அடிகேள் என் அமுதே எனக் கார்துணை நீயலதே.', 'இறைவா என் அமுதே எனக்கார் துணை நீயவதே.”, என் தாதை பெருமான் எனக் கார் துணை நீயலதே.', 'ஆரா என்அமுதே எனக் கார்துணை நீயலதே.”, “எம் ஐயா என் அமுதே எனக் கார்துணை நீ அலதே.', 'எம் அண்ணா என்அமுதே எனக் கார்துணை நீ அலதே.', ஆறார் செஞ்சடையாய்எனக் கார்துணை நீயவதே., 'அயனே என் அமுதே எனக் கார்துணை நீ அலதே.', 'படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணி யாமே தொடுவிப்பாய்.”, மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன்.’’, ‘விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன்.', 'மற்றொரு துணை இனி மறுமைக்கும் காணேன்.', 'உன்னையே உள்குகின்றேன்.', 'மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே., 'தன் பொன்னடிக்கே நானென பாட.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், மற்றோர் தெய்வம் கனவிலும் நினையா தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையை.”, மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி.', 'உடையான் அ டி யே நினைந்துருகி.", "ஆமாறுன் திருவடிக்கே அகம்குழையேன். , 'பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப் .ேசி.', 'வந்தனையும் அம் மலர் க் கே ஆக்கி.", 'போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை.", 'சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி. : 'அன்புநின் கழற்கனே புணர்ப்பாக.', 'இன்பமும் ஏகநின் கழலிணை யலாதிவேன்.', 'ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று.', 'உய்த வாவ துன்க ணன்றி மற்றொ ருண்மை இன்மையின்.”, “நின்னவாற் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடையனோ.', ' பாட வேண்டும்.நான் போற்றி நின்னையே.”, எம்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க.', 'அங்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்.”, “வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்.', 'வானவன் பூங்கழலே பாடுதும் காண்