பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரிய புராண விளக்கம்-2

பெண்மணிகள் தங்களுடைய காதுகளில் குழைகளை அணிந்து கொண்டிருத்தல்: "காதார் குழைஆட." (திருவெம்பாவை, 14), கையார் வளைசிலம்பக் காதார் குழையாட.’ (திருஅம்மானை, 13) வயிரக் கொடுங்குழை வார்ந்த காதில், , 'கனங்குழை கதுமெனக் கண்டே.’’, 'பூங்குழை மாதர்.’’, "சுடர்க்குழை மாதர்.", 'பூக்குழை மாதரை. (பெருங்கதை 2, 15:12, 2. 5; 2, 2. 18: 94, 20. 19:33, 3. 1:80) குழைமுக ஞானம் என்னும் குமரியை.',

வில்லிட் டிருங் குழைக்கீழ் இலங்கு மாறும். , மின்னுக் குழையும் பொற்றோடும் மிளிர. , குழைமுக நெற்றி.’’, 'பூங்குழையாற் .ெ பா றி ஒ ற் று பு.’’ , அருமனிக் குழையோர் காதிற் கலந்தொளி கான்று. ’, மகளிர்

குழை சிதறி. (சீவகசிந்தாமணி, 368, 644, 1658, 1680, 1768, 2060, 2355), கடைக்குழை ஒட்டி. , கொடுங்குழை துறந்து. வடிந்துவீழ் காதின்.’’, வார்குழை ஆடாது' (சிலப்பதிகாரம், 4: 69, 4: 51, 28, 73), , இழைகளும் குழைகளும் மின்ன.”, ’காதொடும் குழைபொரு கயற்கண் நங்கை. , வடங்களும் குழைகளும் வான வில்லிட.’’, குழைகளும் இழைகளும் விளங்க', 'தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன. ', 'கனங்குழை மயிலனாள்.', 'கணங் குழை கருத்தினுறை கள்வனென லானான்.', ஏதமில் இரு குழை. குழைக்குவ முகத்தியர் குழங்கொண்டேகினர். , பொலங்குழை மகளிர்.', 'குழைபொரு கண்ணின்ாள்.'; 'குழைதொடர் நயனக் ஆர்வேல்.', 'குழைமுகத் தாயம்." குழைபுகு கமலம் கோட்டினர்.’’, "குன்ழமுகத்து நின் சிந்தனை. , குழைப்பொலி நல்லணிக் குலங்கள்.'

(கம்பராமாயணம், மிதிலைக் காட்சிப்படலம், 24, 45,

எழுச்சிப்படலம், 58, வரைக்காட்சிப் படலம் 10, பூக்

கொய் படலம், 5, உண்டாட்டுப் படலம், 43, கோலங்கான்

படலம், 39, கடிமணப் படலம், 53, நகர் நீங்கு படலம்,

202, குகப் படலம், 55, கலன்காண் படலம், 3, ஊர்தேடு