螺4罗 பெரிய புராண விளக்கம்-2
வாறு.” என்று மாணிக்க வாசகரும், யோக நாயகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.” ன்ன்று சேந்தனாரும், மற்றெனக் குறவென்.” என்று கருவூர்த் தேவரும், "எச்சார்வும் இல்லாமை நீஅறிந்தும்.' என்று வேணாட்டடிகளும், தில்லை அம்பலத்தாடும் உடைய கோவினை அன்றி மற்றாரையும் உள்ளுவ தறியேனே.” என்று திருவாவியமுதனாரும், சிவனொ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை.”, “அவனை ஒழிய அமரரும் இல்லை.” என்று திருமூலரும், ஈசன் அவன்அலா தில்லை என நினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து., "காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்.", "அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் பவர்ச் சடைமேற் பாகாப்போழ் குடும் அவர்க் கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.”, "ஒன்றேனன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் ஒன்றே காண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங். கையாற் காளாம் அது., 'தனக்கே அடியனாய்த் தன்ன டைந்து வாழும் எனக்கே.', 'பிரானவனை நோக்கும் பெரு நெறியே பேணிப் பிரானவன்றன் பேரருளே வேண்டி.' என்று காரைக்கால் அம்மையாரும், 'நெஞ்சே வளைகுளத் துள் ஈசனையே வாழ்த்து.”, “பாச்சிற் றிருவாச்சிரமமே சேர்.', 'நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.', 'திருப் பனத்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து., 'நெஞ்சே செழுந்திரு மயானமே சேர்.” என்று ஐயடிகள் காடவர்கோன் நாயனாரும், 'கண்ணவனை அல்லது காணா செவிஅவன .ெ த ண் ண ரு ம் சீ ர் அல்ல திசைகொள்ளா அண்ணல் கழலடி அல்லது கைதொழா.’’ என்று சேரமான் பெருமாள் நாயனாரும், முதல்வன் சரணமே காணுமால்.”, "ஈசன் திறமே நினைந்துருகும் எம்மை.", "காளத்தியான் கழற்கேயாம் உற்றது.”, “கண்ணும் கருத்தும் கயிலாயரே எமக்கென் றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும்.” என்று நக்கீரதேவ நாயனாரும், கரு தும் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப் பெரிதும் பிற திறத்துப் பேசேன்.'"