தடுத்தாட்கொண்ட புராணம் - 447
கடற்கோர் நாதர்.”, “சலங்கொள் சடைமுடியுடைய தலைவா.", "தில்லை நடம்பயிலும் தலைவன்.", "விண் ணோர் தலைவனே என்றேன் நானே.', 'பூதகண நாதன் நீயே., 'சாம்பர்மெய் பூசும் தலைவா போற்றி.', 'கங்கைத் தலைவா போற்றி.', நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி.', 'சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன்.', 'வானவர்கள் தங்கட் கெல்லாம் நாதனே., 'சமயமவை ஆறினுக்கும் தலைவன்.', 'வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை.', 'வேதங்கள் தொழநின்ற நாதன்.", "நரைவிடை நற்கொடியுடைய நாதன்.","தலைகலனாப் பலி ஏற்ற தலைவன்.', 'நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்.”, “நஞ்சடைந்த கண்டத்து நாதன்.", "நாதன்காண்.’’, நக்கரவம் அரையில் ஆர்த்த நாதன்.', 'தழலுருவைத் தலைமகனை.', "தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த தலைவர்., 'நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகி..” என்று திருநாவுக்கரசு நாயனா ரும், துறையூர்த் தலைவா.', 'துறையூர் நாதா..", "நாதனுக்கூர் நமக்கூர்.', 'கண்டார் காதலிக்கும் கண நாதன்.', 'வானோர் தலைவா.', 'தன் அருள் தந்த எம் தலைவனை.', 'தொண்ட னேன்செய்த துரி சு க ள் பொறுக்கும் நாதனை.', 'கங்கை வார்சடை யாய்கண நாதா.", "நாதனை நாதமிகுத் தோசைய தானவனை.", நாடுடைய நாதன். என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "நாதன்தாள் வாழ்க.', 'நாத நாத என்றழு தரற்றி.", 'சைவா போற்றி தலைவா போற்றி., 'நாதனே நான் உனக்கோர் அன்பன் என்பேன்.', 'தன்மை பிறரால் அறியாத தலைவா.', 'நாதனே போற்றி போற்றி.', 'மூவுலகுக் கொருதலைவா.', 'கயிலாய மென்னும் மலைத் தலைவா.", "நான்முகன் மாலுக்கும் நாதர்இந் நாதனார்." 'ஏழ்பொழிற்கும் நாதன்.", "நாதன்.அணித் திருநீற்றினை.' என்று மாணிக்க வாசகரும், பிறப்பிலி நாதனை.", "நாதன் ஒருவனும்.', 'நாதன் இருந்த நகர்.", "நாதனும் நாயகி தன்னிற் பிரியும் நாள்.', "தலைவன் இடம்.',