பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 449

புனல் வேணி நாதர்.”, “நாதர் அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய.', 'பூத நாதர் புற்றிடங்கொள் புனிதர். , 'வேத நாதர்.”, நாத னார்தம் திருவாரூர்.', 'பூதகண நாதர் புவிவாழ அருள்செய்த நாதன்.', 'பிறை சேர் செய்ய சடைநாதன்.', 'நாதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத் துடன்போந்தார் ஞானம் உண்டார்.', வேதி குடியினில் நாதர்.”, “தலைவர்தம் சக்கரப் பள்ளி.', “ஆறு சூழ்வேனி நாத னாரை.', 'நாதர் விரும்படி யார்கள்.”, “நாதர்தம் அருள்முன் பெற்று.”, “நாதன் மாட்சிமை கேட்க.', 'நாதர்தமை நாடோறும் வணங்கி.", 'திருத்தோணி நாதர்,”, “பூத நாத ரவர்தம்மைப் பூவார் மலராற் போற்றிசைத்து.', 'நாதர் திருப்பெருமணத்து., நாதரைப் பணிந்து போற்றி.', 'நாதனே நல்லூர் மேவும் பெருமன நம்பனே.”, “நாதன் எழில் வளர் சோதி., 'நாதர் கோயில் சென்றடைந்தார் நம்பி தம்பி ரான் தோழர்.', 'நாதர்எதிர் நின்றும் பரவி.', 'நாதர்பாற் பொருள்தாம் வேண்டி.', 'என்னுடைய நாதன் அருளால்.', 'நாதரும் அதனைக் கேட்டு.”, “நாதரை அறிவிலாதேன் நன்னுதல் புலவி நீக்கப் போதரத் தொழுதேன்.', 'நாதரும் அதனை நோக்கி. , 'நாதர்தம் அருளால் நண்ணும் சூலையும்.', 'நாதன்றன் அடியார்க்கு நல்லடிசில் நாடோ றும் ஆதரவி னாலமுது செய்வித்து.”, “சித மதியரவி னுடன் செஞ்சடைமேற் செறிவித்த நாதன்.', 'நாதன டி. யார் கருணையினால் அருளிச் செய்வர்.', 'நாதன் றானும் ... எனமொழிந்தார்.', 'நாதர் தமக்கங் கமுதாக்க..", 'பூத நாதர் திருத்தொண்டு புரிந்து.', 'நாதன்றன் வல் லாணை.', 'நாதனுக் காலயம்.', 'தலைவர் சிவலோகம் சார்ந்தான்.', 'பூத நாதன் தாள்மகிழ்ந்து.', 'ந்ாதர் மகிழும் திருப்பதிகள்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளிய வற்றைக் காண்க.

பிறகு வரும் 198-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தன்னை ஆளாக உடைய தலைவனாகிய வன்மீக நாதன் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அதைக்

பெ.-2-29