450 பெரிய புராண விளக்கம்-2
கேட்டுத் தன்னுடைய தலையினால் அந்த நாதனைப் பணிந்து நின்று கொண்டிருந்த திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய சுந்தர மூர்த்தி நாயனார் “இத்தகைய வண்ணமும் இத்தகைய அன்பும் என்ன என்று அடியேன் தெரிந்துகொண்டு எவ்வாறு துதிப்பேன்? அவ்வாறு செய்வதற்கு அடில்யன் யார்? அடியேன் பாடும் பாமாலையாகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடும் இயல்பை அடியேனுக்கு வழங்கியருள் புரிவாயாக." என்று அந்த நாயனார் விண்ணப்பிக்க. பாடல் வருமாறு:
. தன்னையா ளுடைய நாதன் தான ருள் செய்யக்
கேட்டுச்
சென்னியால் வணங்கி கின்ற திருமுனைப் பாடி
ក្រៅ...រ៉ា»
இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன்?
அதற்கி யானார்?
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய்."
என்ன,
இந்தப் பாடல் குளகம். தன்னை ஆளுடைய தன்னை ஆளாக உடைய. நாதன்தான்-தலைவனாகிய வன்மீக நாதன், தான்: அசைநிலை. அருள் செய்ய-அவ்வாறு திரு வாய்மலர்ந்தருளிச் செய்ய, கேட்டு-சுந்தர மூர்த்தி அதைக் கேட்டு. ச்: சந்தி. சென்னியால்-தன்னுடைய தலையினால். வணங்கி-வன்மீக நாதரைப் பணிந்து. நின்ற-நின்றுகொண் டிருந்த திருமுனைப்பாடி நா டர்-திருமுனைப்பு:டி நாட்டில் உள்ள திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளியவராகிய சுந்தர மூர்த்தி நாயனார். இன்ன இத்தகைய ஆறுவழியில். இன்ன-இத்தகைய. பண்பு-கு:ைம். என்று என அறிந்து. ஏத்துகேன்-அடியேன் எவ்வாறு துதிப்பேன். அதற்கு.அவ்வாறு துதிப்பதற்கு. இ. குற்றியலிகரம். யான்அடியேன். ஆர்-என்ன தகுதியை உடையவன். பன்னுபாடும். பாமாலை-பாசுரங்களின் மாலையாகிய ஒரு திருப்