பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 453

s: o y

3.

மறை வரன்முறையால்.', 'வேதம தோதியும். 'மறை புனை பாடலர்.”, “மறைமல்கு பாடலன்.', 'தொகுத்த வன் அருமறை., 'விரித்தவன் அருமறை.', 'பாடினார் அருமறை.', 'மறையணி நாவினான்.', 'பண்ணி னாரரு மறை பாடினார்.”, மறையர் வாயின்மொழி.', 'வாயி டைம் பிறை ஒதி.’’, ‘மறையிலங்கு பாடலாய்.”, மறை மொழி வாய்மையினான்.", "மறைக்கண்டத் திறை நாவர்.', 'மறைநவின்ற பாடலோடு.', 'பாடல்மறை.", 'சொற்பிரிவி பாதமறை பாடி.', 'மறைத்திற மறத் தொகுதி கண்டு.”, “பாடினர் அருமறை முறைமுறை.', 'மறையொலி பாடி.', உரைப்ப தம்பல மறைகளே.', என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், விரித் தானை தால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்.', 'நாலு கொ லாம்மறை பாடின தாமே.”, ஒதினார் வேதம் வாயால்.’’, ‘மறையும் கொப்புளித்த நாவர்.”, “பாடினார் மறைகள் நான்கும்.', 'வேதராய் வேதம் ஒதி.', 'தூய நன்மறைகள் நான்கும் பாடினார்.’’, ‘மறையது பாடி'. 'ஒதிய வேத நாவர்.', 'மறையணி நாவி னானை., வேதியா வேத கீதா.', 'மறையுறு மொழியர்.', 'மறை யொலி பாடி.', 'பன்னிய மறையர்.', 'மறைநவில் நாவி னானை.', 'வேதங்கள் ஒதும்.', 'மறைநான் குடன் ஒதியை.”, “அரிய நான்மறை ஒதிய நாவரோ.', 'வேதம் ஒதும் விரிசடை அண்ணலார்.', 'மறையும் ஒதுவர் மான் மறிக் கையினர்.”, “நல்ல நான்மறை ஓதியை,”, “பண்ணி னார் மறை பலபல.', 'வேதம் ஓதி விளங்குவெண் தோட ராய்.', 'வேதம் ஓதி வந்து.', 'மறைகொள் வாய்மொழி யார்.', 'பன்மறை ஓதி.', 'பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்.', 'நல்ல நான்மறை ஓதிய நம்பனை.", 'மறைகொள் நாவினன்.', "பண்ணினான் மறை.'. 'வேத நாவர் விடைக்கொடியார்.', 'வேத நாவன்.', 'மறைகொள் நாவன்.’’, ‘மறையும் பாடுதிர்.', 'வேதங் கள் ஒதிஓர் வீணை ஏந்தி.", "பாடுமே ஒழியாமே நால் வேதம்மும்.”, மறையார்ந்த வாய்மொ ழி யா ன்.”.