தடுத் தாட்கொண்ட புராணம் 39
வள்ளலாகிய சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் புரிந்து கொள்வதற்காக எதிர்கொண்டு வரவேற்க, அவர் சடங்கவி சிவாசாரியாருடைய திருமாளிகைக்கு எழுந்தருளினார்.’
பாடல் வருமாறு: . - -
'கிறைகுடம் தூபம் தீபம் - நெருங்குபா லிகைகள் ஏந்தி நிறைமலர் அறுகு சுண்ணம் நறும்பொரி பலவும் வீசி உறைமலி கலவைச் சாங்தின்
உறுபுனல் தெளி து வீதி மறையவர் மடவார் வள்ளல்
மணம்எதிர் கொள்ள வந்தார்.' நீரை-நீரை நிரப்பிய குடம்-பூர்ண கும்பத்தையும், து.ாபம்-தூபக் காலையும். தீபம்-திருவிளக்குகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நெருங்கு-நெருக்கமாக இருக்கும். பாலிகைகள்-நவதானியங்களின் முளைகள் உள்ள பாலிகை களை: பாலிகை-சிறு மண்சட்டி, ஏந்தி-பெண்மணிகள் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு. நறை-தேன்: "நறுமணம்’ எனினும் ஆம். மலர்-பலவகையான மலர்களை : ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: ஜாதி மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், மஞ்சட் செவ்வந்தி மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர் பவளமல்லிகை மலர் தாழம்பூ, அல்லி மலர், ஆம்பல் மலர், நீலோற்பல மலர், குமுத மலர் முதலி யவை.அறுகு-அறுகம்புற்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அ று க ம் புல் மங்கல மான பொருள் களி ல் ஒன்று. அதை மங்கல காரிய க ைள ச் செ ய் யு ம் போது எடுத்துக் கொண்டு வ ரு வார் கள். இது, 'அறுகெடுப்பார் அயனும் அரியும்’ என்று திருவாசகத் தில் வருவதனால் தெரியவரும். சுண்ணம்-மகளிர் உரலில் இடித்த பொற் சுண்ணத்தையும்; "ஐயாறன் அம்மானைப்