பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்

(பகுதி-1) - வாசே கலாநிதி கி. வா. ஜ.

இது பெரிய புராணத்தின் முகவுரை, சேக்கிழார் வரலாறு, பாயிரம், திருமலைப் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு. திருக்கூட்டச் சிறப்பு ஆகியவை அடங்கியது. முதலில் பொழிப்புரையைத் தந்து, பிறகு பாடல் எழுதி, பிறகு சொற்களின் பொருள். களையும், இலக்கணக் குறிப்புக்ளையும், ஒப்புமைப் பகுதிகளையும் க்ாட்டியுள்ளார். -

ஒப்புமைப் பகுதிகள் சங்க நூல்கள், திருமுறைகள், சில்ப்பதிகாரம், ம ணி மே க ைல, சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, கம்ப் ராமாயணம் முதலிய துல்களில் உள்ள்ண்வ. - - -

அபிப்பிராயங்கள் சில : தினமணி : கி. வா. ஜ. அவர்கள் பரந்துபட்ட கல்வி கேள்வி அறிவினாலும, எடுத்துக்கூறும் பாங்கினாலும் சிறியோர் முதல் பெரியோர்கள் வரை எளிதில் உணரும் வண்ண்ம் ஒளிவிட்டுச் சுடர்கிறது. THE HINDU. This book is bound to help air readers

in a clear understanding of the text. ಕ್ಯàಕ್ರಿಣಿ igುಹಿ': பெரிய புராணப் பாடல்களுக்கு

பொழிப்புரை, சொற்பொருள், இலக்கணக் :: ஒப்புண்மப் பகுதி ஆகியவற்றைக் கொண்டி நல்ல துல்.

விலை ரூ. 26-25