பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ராமகிருஷ்ண விஜயம் :- ... இதற்குத் துரண்டு கோல் போன்றும், இவற்றை அனுபவிக்க மக்களைத் தட்டி எழுப்புவது போன்றும், நமது நாட்டு மக்கட்குக் கல்ைப் பயிற்சியையும் ஞான உணர்ச்சியையும் ஊட்டுவதில் முனைந்து ஈடுபட்டுள்ள நமது அல்லயன்ஸ் கம்பெனியார், ! மிகுந்த ஊக்கத்துடன் சிறந்த புத்தகங்களை சுத்தமாக வும், அழகாகவும் பதிப்பித்துக் கொண்டிருப்பது பாராட்டத் தக்கது.

வ. ரா :- அல்லயன்ஸார் நீண்ட காலம் வாழ்ந்து மேலும் நல்ல நூல்களை தமிழ் நாட்டவருக்கும், பிறநாட்ட வருக்கும், பயன்படுமாறு அடிக்கடி வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

கி. வா. ஜ் :- இந்தப் புத்தக வெளியீட்டின் மூலம் அல்லயன்ஸ் கம்பெனியார் தமிழுக்கு பெருந்தொண்டு செய்து வருகிறார்கள். - -

Shri. T.K. Chidambaranatha Mudaliar :- ... By means of the Publication, you have in a way gauged the literary talents of Tamilnadu, I heartity Congratulate you on the Publication. - -

பெ. கா. அப்புஸ்வாமி : அல்லயன்ஸார் யாதொரு இடையூற்றையும் பொருட்படுத்தாது சிறிதும் ஊக்கம் குன்றாது நடத்தி வரும் இந்த நிறுவனத்தின் மூலம் ஈடு செய்ய முடியாத அளவிற்கு தமிழிற்குச் செய்து கொண்டி ருக்கும் பெருந்தொண்டு மிகவும் வியந்து பாராட்டுதற். குரியது.

கா.சி. வேங்கடரமணி :- யுத்த .ெ ந ரு க் க டி யி ல், கடுமையான காகிதப் பஞ்சம் பரவி நிற்கும் சமயத்தில், ஒரு நல்ல புத்தகத்தை வெளியிட முயல்வது, இரு கரையி விருந்தும், ஆகாயத்திலிருந்தும் குண்டு சரம் மாதிரி பொழிந்து கொண்டிருக்கும் போதே ஒரு பேராற்றுக்குப் புதிதான பாலம் கட்டமுயல்வது போல் கிடக்கிறது. இருந் தாலும் வெற்றியடைய வேண்டுமென்றால் இரவுக்கிரவே பாலம் கட்டத்தானே வேண்டும் . இந்த வெற்றியின் பெருமை எனக்கல்ல; அல்லயன்ஸ் கம்பெனியாருக்கே.

அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை. 4