46 பெரிய புராண விளக்கம்-2
.திருமணப் பந்தல்-திருமணம் புரிவதற்காக அமைத்த பந்தலி னுடைய முன்பு-முன்னால் சென்று-எழுந்தருளி. வெண்வெண்மை நிறத்தைப் பெற்ற சங்கம்-சங்க வாத்தியங்கள்;
ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடத்திலும். பெருடபெரிய. மழைக் குலத்தின்-மேகங்களினுடைய கூட் _த்தைப் போல, மழை, ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பமுழக்கத்தை எழுப்ப. ப்:சந்தி. பரிமிசை-தாம் ஏறிக் தொண்டு எழுந்தருளிய யோகப் புரவியின்மேலிருந்து. இழிந்து-இ றங்கி வந்து பேணும்-விரும்பும். ஒரு-ஒப்பற்ற.
ரத்திறத்தின்-திருமண நிகழ்ச்சியின் வகையில். அங்குஅந்தத் திருமணப்பந்தலில். நிகழ்ந்தது-நடந்ததை. மொழி வேன் இனிமேல் அடியேன் பாடுவேன். உய்ந்தேன்-அதனால்
அடியேன் உஜ்ஜீவனத்தை அடைந்தவன் ஆவேன்.
சுந்தரமூர்த்தி நாயனார் வள்ளல் என்று கூறப்படுதல்: மற்றவன் வார்த்தை கேட்ட வள்ளல்.’’, வள்ளலும்கடிது சென்றான்.", மன்னு காதல னாகிய வள்ளல்' என்று பெரிய புராணத்தில் வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
முழங்கும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களின் கானமும் சுற்றிலும் கேட்கும் கயிலாச மலையில் கைலாசபதி முன்பு திருவாய் மலர்ந்தருளிச் செய்த பொருந்தும்வார்த்தைகளால் சுந்தரமூர்த்தி நாயனாரை வழியில் தடுத்து அடிமையாகக் கொள்ளும்பொருட்டு ஆகாயத்தை அளாவி அன்னப்பறவை யாகப் பறந்தும், மிகுதியாக நிலத்தின்கீழே சென்று பன்றி யாகத் தோண்டித் தேடியும் பிரம தேவனும் திருமாலும் தி ரு மு டி ைய யு ம், தி ரு வ டி க ைள யு ம் கான அரியவரும் ஒப்பற்றவரும் ஆகிய கிருபாபுரீசர் எழுந்தருளி வந்தார். பாடல் வருமாறு: