தடுத்தாட்கொண்ட புராணம் 53
எதிரில் அமர்ந்துகொண்டு. பன்னு-பல வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கும். சபை-சபையோர்களுடைய இட ஆகு பெயர். முன்-முன்னால். நின்று-நின்றுகொண்டு. இந்த -யான் கூறும் இந்த மொழி-வார்த்தைகளை, ஒருமை பன்மை மயக்கம். எதிர்-என்னுடைய எதிரில் அமர்ந்திருக்
கும். யாவர்களும்-எல்லாப் பெரியவர்களும், கேண்மின்
கேளுங்கள்.முந்தை-முன்காலமாகிய பழமையான காலத்தில்.
மறை-வேதங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆயிரம்
ஆயிரத்தை. வேதங்கள் இந்தக் காலத்தில் இருக்கு வேதம்,
யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என நான் காக இருந்தாலும் பழைய காலத்தில் கணக்கு இல்லாத
வேதங்கள் இருந்தன. இது, அநந்தாவை வேதா என்பத
னால் அறியலாகும். இந்தப் பாடலில் ஆயிரம் என்றது
கணக்கு இல்லாத வேதங்களைக் குறித்து நின்றது; அனந்த, வாசி. மொழிந்த-திருவாய் மலர்ந்தருளிச் செய்த. திரு
அழகிய வாயான்-வாயைப் பெற்றவனாகிய சிவபெருமான்
வேறு வடிவெடுத்து வந்த முதியவன். என்றான்-என்று
கூறினான்.
மறை மொழிந்த திருவாயான்: அங்கமும் வேதமும் ஒதும் நாவர்.’’, ‘மறையும் ஒதி.’’, ‘மறையும் பலபாடி.', 'துணங்குமறை பாடி. , 'வேதம் ஒதி.’’, 'மறையும் பலபாடி, மயானத் துறைவாரும்.’’, ! அங்க மொராறும் அருமறை நான்கும் அருள்செய்து. ’’, 'பாடலன் நான்மறையன்.','அங்கமும் நான்மறையும் அருள்செய்து.”,
"அங்கமொ டருமறைஅருள்புரிந்தான்.','நான்மறை ஒதி.’, 'நால்வேதம் ஆலின்கீழ் இருந்தருளி.', 'வேதம் எல்லாம் முறையால் விரித்து., 'மறையும் ஒதுவர்.’’, ‘மறையார்
3 * 。
தரு வாய்மையினாய்.”, வேத நாவினர். ’, 'பன்னினார் மறை பாடினார்.’’, சொற்றரும் மறை பாடினார்.’’, 'மறைநின்றிலங்கு மொழியார்.’’, மறைவளர் நாவன்.';
வேதம் ஒதிய நாவுடையான்.’’, வேதம் நான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்.’’, வேதம்