54 பெரிய புராண விளக்கம்-2
விரித்தோத வல்லவர்.', 'மறை ஒதி. , 'பாடினாய் மறையோடு. ’’, மற்ைபுனை பாடலர்.’’, ‘மறைமல்கு பாடலன்.', 'தொகுத்தவன் அருமறை. ’’, விரித்தவன் அருமறை.', 'பாடினார் அருமறை. மறையணி நாவி னான் மாமழ பாடியே. ’, பண்ணினார் அருமறை பாடி னார்.’’, ‘மறையர் வாயின் மொழி.’’, ‘அருமறையின் பொருள் பாடினார். , 'வாயிடைம்மறை யோதி. . மறையிலங்கு பாடலாய்.’’, ‘மறைமொழி வாய்மையி னான். , மறைநவின்ற பாட லோடு.’’, பாடல் மறை.’’, மறைத் திற மறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன்.', 'பாடினர் அருமறை முறைமுறை.’, 'மறையொலி பாடி.’’, வேதம் ஒதுவர். ’’, ஓதி வாய தும் மறைகளே. ' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாய னாரும், விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங் கள்.’’, 'நாலுகொ லாம்மறை பாடின தாமே. , ஒதி னார் வேதம் வாயால்.”, மறையும் கொப்புனித்த நாவர்.', 'பாடினார் மறைகள் நான்கும்.’’, அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார். ’’, வேதங் கள் விரும்பி ஒதப் பண்ணினார்.', 'வேதராய் வேதம் ஒதி.", தூயநன் மறைகள் நான்கும் பாடினார்.'; 'மறையது பாடி. , ஒதிய வேத நாவர்.’’ மறை பணி நாவி னானை. , மறையுறு மொழியர்.’’, ‘மறை யொலி பாடி. , பன்னிய மறையர். ’’, ‘மறைநவில் தாவி னானை.', 'வேதங்கள் ஒதும்.', 'மறை நான்கு டன் ஒதியை.’’, அரிய நான்மறை ஒதிய நாவரோ. , வேதம் ஒதும் விரிசடை அண்ணலார்.’’ , மறையும் ஒதுவர். ’’, பண்ணினார் மறை.', வேதம் ஒதி விளங்குவெண் தோடராய்,’’, "வேதம் ஓதி வந்து. , 'மறைகொள் வாய்மொழியார் வன்னி யூரரே.', பன்மறை ஒதி.", பாடினார் மறைநான்கினொ டாறங்கம். , 'நல்ல தான்மறை ஒதிய நம்பனை.’’, ‘மறைகொள் நாவி னன்.”, “அழகாகிய நான்மறை பாடினார்.’’ பண்ணி