தடுத்தாட்கொண்ட புராணம் 57"
'சிங்கவே றன்ன சிற்றத்தான். , 'சிங்கவே றனையான் செய்ய திருமுடி ஆட்டும் நன்னீர்.” (கையடைப் படலம், 3, கார்முகப் படலம், 32, தைலமாட்டுப் படலம், 25, கங் கைப் படலம், 43, மாரீசன் வதைப் படலம், 9, அயோமுகிப் படலம், 39, கிட்கிந்தைப் படலம், 10, பிலம் நீங்கு படலம், 68, ஊர் தேடு படலம்,65, விபீடணன் அடைக்கலப் படலம், 125, நாகபாசப் படலம், 62, 76, 96, 176, படைத்தலைவர் வதைப் படலம், 51, பிரமாத்திரப் படலம், 47, 69, 78, 176, மாயா சீதைப் படலம், 56, வேலேற்ற படலம், 17, 33, திரு. முடி சூட்டுப் படலம், 35) என்று கம்பராமாயணத்திலும், 'சினச்சிங்கம் என எழுந்து. , ஆளியனார்தம்ஆருயிர் கொள்வார்.', (இலவணன் வதைப் படலம் 104, அசுவ: மேத யாகப் படலம், 37) என்று உத்தர காண்டத்திலும், 'அரிமா னன்னதன் பெருமான். 'அரிமான் அன்ன நம் பெருமாற் சேர', 'வரையே றரிமாப் போல மற்ற தன் கரையேறினனால்', 'அரிமா வளைந்த நரிமாப் போல., 'வலைநாண் இமிழ்ப்புண் வயமாப் போலக் காட் சிக் கின்னாஆற்றல னாகி. ,:அரிமான் அன்னோர்க்கு.',. "மன்னுயிர் காவலன் ஆட்டிடைப் பாயும் அரிமாப் போல. , 'அரிமான் அன்ன அஞ்சுவரு துப்பின் எம்பெரு. மான். (பெருங்கதை, 1.42:11, 44.134, 51;90-91, 56:25, 54-5, 122, 2.9:159-60, 17:170:71), மலைபக இடிக்கும்
சிங்க மடங்கலின் முழங்கி.", சேட்டிளம் சிங்கம் அன்னாய்.', ஏற்றை அரிமான் இடிபோல இயம்பி' னானே. , சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்.',
- சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற்குழ்ந்தார்’,
- சிங்கவேறு தன்துணைப் பெட்டையோடு தான்புறப் பட்ட தொத்தான். , முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேற்: பாய்ந்து., 'சிங்கம் போலக் கடல்மருள் சேனை..' (சீவக. சிந்தாமணி, 392, 404, 432, 665, 1083-84, 1928, 2256): மடங்கவிற் சின்ைஇய மடங்கா உள்ளத் தடங்காத்.