74 பெரிய புராண விளக்கம்-2
விய விகிர்தன்.’’, ‘மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு துறையவன். , மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் நிறையவன்...இறையவன். , புவிமுதல் ஐம் பூதமாய் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம் நான்காய் அவையவைசேர் பயனுருவாய்.”, எங்கும் ஆகி நின்றானும்.’’, மண்ணொடு நீர்அனல் காலோடாகாயம் மதிஇரவி எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்டி சையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையு
மாம் பேராளன்.’’, ‘மண்ணர் நீரர்வண் காற்றினர் ஆற்றலாம் எரியுரு.’’, ‘மண்ணர் நீரர் அழலார் மலிகாவி னார் விண்ணவர்.', 'விளிதரு நீரும் மண்ணும் விசும்
3 *
போடனல் காலு மாகி அனிதரு பேரருளான். , 'வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாரும்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே. ’’, நீரவன் தீயி னோடு நிழலவன் எழில தாய பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி யாரவ னண்டம் மிக்க திசையினோ டொளி
களாகி. , தானவா துலகம் இல்லை. ’’, இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும் உரகமார் பவனம் எட்டும் திசையொளி உருவ மானாய். , எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி.', 'விண்ணானாய்
விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய், விரவி எங்கும் எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய் இறையானாய் எம்மிறையே என்று நிற்கும் கண்ணானாய் காரானாய் பாரு மானாய்.’’, எல்லா உலகமும் ஆனாய் நீயே.', 'தன்னவனாய் உலகெல்லாம் தானே யாகி.’, மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தித் தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புணவின் நான்காய்த் தரணிதலத் தஞ்சாகி எஞ்சாத் தஞ்ச மன்னுருவை.', 'மண்ணிலங்கு நீரலைகால் வானு மாகி., 'மண்ணதனில் ஐந்தை மாநீரில்