80 பெரிய புராண விளக்கம்-2
ஆலவாய் மேவிய அத்தனே. அப்பன் ஆவலாய் ஆதி. , கொன்றை துன்று சென்னிஎம் ஐயன். , 'அழலதுருவத்தான் எங்கள் ஐயன்.', 'எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. திருவான்மியூர் உறையும் ஐயா.’’, ‘கயிலாய மலைமேல் எந்தை.’’, மேனி அழகார் ஐயன்.' , 'கொச்சை மேய எந்தையர். , *குரங்காடுதுறை எந்தையார்.’’, நடமதாடும் ஐயன். , ‘ஐயனே அனலாடிய மெய்யனே.”, மழுவுடன் தரித்த ஐயனார்.', 'அத்தனார் உமையோ டின்புறுகின்ற ஆல வாய்.’’ என்று திருஞான சம்பந்தமூர்த்திநாயனாரும், ஐயா நமர்ந்தஐயணை.', 'எந்தை பெருமான் என்னெம் மான். , அத்தன் ஆரூர் ஆதிரை நாளால்.", தில்லை அம்பலத்தாடுகின்ற அத்தா.', 'எந்தைநீ அருளிச் செய் யாய்.', 'ஐயநீ அருளிச் செய்யாய்.’’, 'ஜயநான் அலந்து போனேன்.', "தந்தையும் தாயுமாகி.", 'எந்தை நீ சரணம்.’’, தந்தையாய்த் தாயுமாகிய,’’, 'எந்தையார் எம்பிரானார்.’’, ஐயன் ஐயாற னாரே.', "ஐயன் ஐயாறனார்க்கே. , 'எந்தையே ரக மூர்த்தி.", எந்தை எம்பிராணாய நின்ற இறைவனை.", அத்தனே அமரர் கோவே.’’, ஆதியே ஆல வாயில் அப்பனே.', 'ஆலவாயில் அப்பனே அருளிசெயாயே..', அருமருந்தா ஆலவாயில் அப்பனே. , 'ஐயனே ஆலவாயில் அப்பனே.”, அண்டனே ஆலவாயில் அப்பனே. , 'அஞ்ச லென் றாலவாயில் அப்பனே அருள்செ யாயே'.
'அழகனே ஆல வாயில் அப்பனே. ,
'அறிவனே ஆலவாயில் அப்பனே.", 'அலந்தனன் ஆலவாயில் அப்பனே. , 'அடர்த்தனே ஆலவாயில் அப்பனே.”, “எந்தையும் எந்தை தந்தை தத் தையுமாய ஈசர், , பழனை மேய அத்தனார்.’’, நாகைக் காரோணம் கோயில்கொண்ட ஐயனை.’’, . வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை."
• 3
'திருவேதிகுடி. ஐயனை. . அத்தனை ஆரா அமுதினை.”