82. பெரிய புராண விளக்கம்-2
'எந்தை பெருமானை ஈசன் தன்னை.’’, ‘காமற் காய்ந்த ஐயனே.”, என் தாதாய் போற்றி. ஆமாத்தூர் ஐயனாரே.”, ஐயனார் போகின்றார்.’’, கழிப்பாலை மேய கபாலப்பனார். ’, ஈசனை எந்தை தந்தை., 'ஆடல் அமர்ந்த ஐயன்.', 'ஆக்கூரில் தான்றோன்றி. - அப்ப னாரே.’’, 'ஐ ய ன் கா ண் - குமரன்காண். , வானோர் தங்கள் அப்பனை.”, 'அத்தனை ஆரூரில் அம் மான் தன்னை.", ஆரூர்எம் ஐயா.’’, 'அரநெறியில். அப்பன்.’’, எந்தா யெம்பிரா னானாய் நீயே.", என் னானை எந்தை பெருமான் தன்னை.", வெய்ய தீர்க்கும் அத்தனை.', 'அத்தனொடும் அம்மையெனக் கானார்.', 'மதியம் சூடும் ஐயனார்.', 'அத்தாஉன் பொற்பாதம் அடையப் பெற்றால்.’’, 'ஐயாஉன் பொற்பாதம் அடையப் பெற்றால்.’’, விடையொன் றேறும் எந்தை.', 'அரிபிர, மர் தொழுதேத்தும் அத்தன்.’, ‘வானவர்க்கும் முதலாய் மிக்க அத்தன்.", எந்தையார் திருநாமம் நமச்சிவாய.’’, சமாதா பிதாவாகி. , அப்பன்நீ அம்மைநி ஐயனும் நீ.’, ’அத்தாஉன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா.', 'அஞ்சைக்களத் தப்பனே." அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனை.", "அத்தர் கோயில் எதிர்கொள் பாடி', 'அம்மை நமக்கருளும் ஐயர்,’’. 'மதியம் சூடும் எந்தை., 'ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.. , 'மழுவா ளுடைய அத்தன்: , 'துறை யூர் அத்தா.”, 'துறையூர் எந்தாய்.”, "துறையூர் ஐயா. தாயவளாய்த் தந்தை ஆகி.", "திருமேற்றளி, உறையும் எந்தாய்., 'திருமேற்றளி உறையும் ஐயா. , "அத்தா தந்தருளாய்.', 'ஐயா தந்தருளாய்.", திருக் காளித்தினன் ஐய.”, 'திருக்கற்குடி மன்னி நின்ற ஐயா..", எந்தாய் எம்பெருமான் அ டி ே ய ைன யும் ஏன்று. - கொள்ளே.', 'ஐயாஎன் அமுதே எனக் கார் துணை