பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 83

நீயலதே. ”, கொகுடிக் கோயில் ஐயனை., பைஞ்ஞ்லி எந்தை. ', அத்தன் அம்பொற்கழல் அடிகள்.’’, மதி 'யம் சடைவைத்த ஐயா.”, 'ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்துர் அண்ணலை.', 'ஆ ரூ ர் அத் தா. , "அத்தா ஆலங் காடா.’’, 'பழையனூர் மேய ஐயா. , * எம்மான் எ ந் ைத மூத்தப்பன்.’’, 'ப ைழ ய னு ர் மேய அ. த் த ன் . , அ மு தே அத் தா , 'எந்தையை எந்தை தந்தை பிரானை.’’, அத்தன் எந்தை பிரான் எம்பிரானை.”, “எந்தை நீஎனக் குய்வகை அரு வளாய்.”, திருவாவடு துறையுள் அப்பனே.”, ஐயனே எனை அஞ்சலென் றருளாய்.', 'எந்தை இருப்பதும் ஆரூர்.’’, தந்தைதாய் உலகுக்கு. , 'எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. ,'சூடலை யாற்றுாரில் ஐயன்.", அத்தன் இவ்வழி போந்த அதிசயம்.’’, பனங்காட்டுர்

y y

ஐயன். என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ஈசன் அடி போற்றி எந்தை அடிபோற்றி.’’, ‘வேதங்கள் ஐயா என ஓங்கி.", ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெரு மானே.”, “ஆற்றின்ப வெள்ளமே அத்தா.”, ஆற்றேன் எம் ஐயா அரனேயோ., 'இடரைக் களையும் எந்தாய் போற்றி.', 'ஐயா போற்றி அணுவே போற்றி.’, அத்தா போற்றி அரனே போற்றி.’’, 'ஏகம் பத்துறை எந்தாய் போற்றி.', 'ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி. , அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி.', 'அத்தா போற்றி ஐயா போற்றி.”, “உத்தமன் அத்தன் உடை யான். , "ஈசனே எந்தாய் எந்தை பெருமானே.”, இமை யோர் கூட்டம் எய்துமாறறியாத எந்தாய்.', 'மூதாதை மாதாளும் பாகத் தெந்தை. ‘.’, 'எந்தையைப் பந்தனை அறுப்பானை. , 'எந்தை எம்பிரான் என்னை ஆண்ட வன்.', 'எந்தையாய் எம்பிரான் மற்றுமி யாவர்க்கும் தந்தை.', 'எந்தை பெருமான் என்பிறவி நாசனே. ,

ஒப்பில் அப்பனே போற்றி. , 'எந்தை என்னைஆண்டு. ',