84 பெரிய புராண விளக்கம்-2
'கண்கள் தாரை யாற தாக ஐயனே. ', 'ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று.', 'எந்தை பாதம் எய்தவே.', எந்தை யாய நின்னை.","ஆரமுதே அத்தா.' 'ஆதியும் அந்தமு மானாய் போற்றி அப்பனே.”, அப்பனே எனக் கமுதனே.’, எளிவந்த எந்தைபிரான்.', 'அன்னை யொப் பாய்எனக் கத்தனொப்பாய்.”, எந்தாய் விட்டிடுதி கண்டாய்.", "கொற்றச் சிலையாம் விலங்கல் எந்தாய்.”. "அத்தன் ஆனந்தன் அமுதன்.', 'ஐயா வழியடியோம்.’’. 'ஐயா நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்.',';அப்பார் சடையப்பன்.", என்னானை என்.அப்பன்.', 'அத்தன் ஐயாறன். ', "ஐயன் அணிதில்லை வாணன்.’’, ’அத்தன் கருணையொ டாட ஆட', 'ஐயனை ஐயர் பிரானை.’’, என்னுடைய ஆரமுதெங்கள் அப்பன்.’’, ! என்னப்பன் என் னொப்பில் என்னையும்.ஆட் கொண்டருளி. , என்தாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான்.', 'ஐயாஎன் ஆருயிரே...', 'பிறப்பறுத்த அத்தன்.' , ' என்னப்பன் எம்பி ரான் எல்லார்க்கும் தானிசன்.","செய்தனவே தவமாக்கும் அத்தன்.”. என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான்.’’, :பெருந்துறை அத்தர் ஆனந்தர்.’’, 'ஐயன் பெருந்துறை: யான்.',அடியனேனுடைய அப்பனே.’’, 'எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்.”, “ஐயனே அரசே அருட்பெருங்: கடலே அத்தனே', 'ஐயனே என்றுன் அருள்வழி இருப் பேன்.", ஆழியப்பா உடையாய்.” , அப்பா காண ஆசைப்பட்டேன்., 'அத்தா சால ஆசைப்பட்டேன்.", "ஐயா என்றன் வாயால் அரற்றி.', "ஒண்மலர்த் திருப் பாதத் தப்பன்.’’, ’அத்தன் ஆண்டு. , பவளத்தின் முழுச் சோதி அத்தன். , பித்தர்சொற் றெளியாமே அத்தன் ஆண்டு.', 'தாதாய் மூவே ழுலகுக்கும்.’’, 'குருந்தம் மேவிய சீர் அப்பனே. ,"ஐயனே அடியேன் ஆதரித் தழைத் தால் அதெந்து வேயென் றருளாயே. அத்தனே அடி யேன்.", "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. ,