90 பெரிய புராண விளக்கம்-2
மயானத் துறைவாரும்.’’, அங்கமும் நான்மறையும் அருள்செய்து , 'அங்கமொ டருமறை அருள்புரிந்தான்., 'நான்மறை ஒதி.’’, 'நால்வேதம் ஆவின்கீழ் இருந் தருளி.’’, ‘மறையார்தரு வாய்மையினாய்.’’, ‘வேத நாவினர். , பாடலார் நான்மறையான்.”, பண்ணினார் மறை பாடினார்.’’ , மறைநின் றிலங்கு மொழியார். , 'மறைவளர் நாவன்., வேதம் ஒதிய நாவுடையான். , * பாடினாய் மறை. ’’, பாடினை அருமறை வரன் முறையால்.’’, ‘வேதம தோதி. , 'மறைபுனை பாடலர்.’’, 'மறை மல்கு பாடலன். ’, தொகுத்தவன் அருமறை.', 'விரித்தவன் அருமறை,’, பாடினார் அருமறை.”, 'மறையணி நாவினான். . பண்ணினார் அருமறை பாடினார்.’’, மறையர் வாயின்மொழி.', 'வாயிடை ம ைற ஒ தி.’’, மறைமொழி வாய்மையினான்.’’, * விரித்தார் நான்மறை. ’, மறைநவின்ற பாடலோடு. , பாடல் மறை.’’, மறைத்திறமறத் தொகுதி கண்டு.”, பாடினர் அருமறை முறைமுறை. ’’, :மறையொலி பாடி. , ஒதி வாயதும் மறைகளே.’’, ‘நால்வேதப் பாட்டி னார்.’’ என்று திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரும், ‘விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்.’’, 'நாலு கொலாம்மறை பாடின தாமே.', ஒதினார் வேதம் வாயால். ’, ‘மறையும் கொப்புளித்த நாவர்.', பாடி னார் மறைகள் நான்கும், , வேதங்கள் விரும்பி ஒதப் பண்ணினார்.' , 'வேதராய் வேதம் ஒதி. , 'தூயநன் மறைகள் நான்கும் பாடினார்.’’, ‘மறையது பாடி.’’, 'ஒதிய வேத நாவர்.’’, ‘மறையணி நாவி னானை. , 'மறையுறு மொழியர். , 'பன்னிய மறையர். ’’, ‘மறை நவில் நாவி னானை.”, மறைநான்குடன் ஒதியை.', அரிய நான்மறை ஒதிய நாவரோ. ’’, வேதம் ஒதும் விரிசடை அண்ணலார்.’’ , 'மறையும் ஒதுவர்.’’, "அரிய நான்மறை. புரியன்.’’, 'பண்ணினார் மறை,’’,