பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 95.

னைய தம்பி.', ' குன்றென நீண்ட கும்பகருணனை." (மாயாசனகப் படலம், 23, 73), 'குன்றினும் உயர்ந்த தீயோன்." (அதிகாயன் வதைப் படலம், 206), குன்று நின்றனைய வீர மாருதி. , 'குன்று கால்குடைய மேலுயர்ந்: திடை குலுங்குகின்றனைய கொள்கையான்.', 'மேருவினும் மும்மடங்கு வலிதிண்மை சால் ஆகம்.', 'வரையுண்ட, மதுகை மேணி.', 'மலைலென எழுவர். (நாக பாசப் படலம், 78, 82, 84, 168, 193), "குன்றினம் என்ன நடந்: தனர்.', 'மலையிற் பெரியான்.' (படைத் தலைவர் வதைப் படலம், 22, 27), "கற்பகம் அனைய வள்ளல் கருங்கழற். கமலக் கால்மேல், வெற்பினம் என்ன வீழ்ந்தார் வாரை வீரர் எல்லாம்.' (மாயாசனகப் படலம், 59), "மலையின்மேல்: மயில் வீழ்ந்தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தான்.” (இராவணன் சோகப் படலம், 4 5), குன்றுசூழ் வளைந்த, போல் தொடர்ந்த சேனை." (மூலபல வதைப் படலம், 78), 'பூதரம் அனைய மேனிப் புகைநிறப் புருவச் செந்தி,

மோதரன்.', 'அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர், உருமினோடும் வந் துதித்தனராமென ஒளிரக், கருவி நான் முகன் வேள்வியிற் படைத்ததும் கட்டி (தேரேறு படலம்,

1, 4), “குன்றன தோற்றத்தான்.', 'ஆடகக் குன்றம் அன்ன

வனும்., 'மேருவின் கொடுமுடி வீசு காலெறி, போரிடை

ஒடிந்துபோய்ப் புணர்புக்கென, சூரியன் சரம்பட அரக்கன்

வன்றவை, நீரிடை விழுந்தது., 'கார்க்குன்றம் அனை யான்.' (இராவணன் வதைப் படலம், 12, 26, 150, 199), 'கரிய குன்று கதிரினைச் சூடியோர், எரிமணத் தவிசிற். பொலிந்த தென்னவே, விரியும் வெற்றி இலங்கையர் வேந்தனி, டரியனைப் பொலிந்தான்.', 'குன்றுபோல் நெடு மாருதி கூடினான்.', ' குணக்குன்று தோன்றளவும்.' (மீட்சிப் படலம், 7, 239), "மரகத சயிலம்...இருந்த தேய்ப்பு.’’

(திருமுடி சூட்டு படலம், 36), "மரகத சயில மீது வானி வாப்பார் தென்ன." (விடை கொடுத்த படலம், 30) என்று கம்பரும் பாடியருளியவற்றையும், திண்கார் வரை போல் திருமேனி.', 'செம்பொன் மெளலி காரார் வரை