பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 117

தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரிமேல் சார எய்திப்

பூநெருங்கு தோரைமலி சேடை கல்கிப்

போர்வேடர் கோமானைப் போற்றி கின்றாள்.'

கானில்-அந்தத் தேவராட்டி காட்டில் வளர்ந்து நிற்கும் மரத்தில் உள்ள இட ஆகுபெயர். வரி-கோடுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தளிர்தளிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாதஇலை. துதைந்த-பொருந்திய கண்ணி-தலைமாலையை. சூடிதன்னுடைய தலையில் அணிந்துகொண்டு. க், சந்தி. கலைகலைமாணினுடைய. மருப்பின்-கொம்பை. அரிந்த-அறுத்துச் செய்த. குழை-குண்டலங்களை ஒருமை பன்மை மயக்கம். காதில்-தன்னுடைய காதுகளில்; ஒருமை பன்மை மயக்கம். பெய்து-பூட்டிக்கொண்டு. மானின் கஸ்தூரி மானினுடைய. வயிற்று-வயிற்றில் உண்டான அரிதார-கஸ்தூரியினால், த் : சந்தி திலகம்-பொட்டை. இட்டு-தன்னுடைய நெற்றியில் வைத்துக்கொண்டு. மயிற்கழுத்து-மயிலினுடைய கழுத்தில் உள்ள பீலியையும். மனவுமணி - சங்கு மணிகளையும் கோத்து அமைத் த. வடமும்-மாலையையும். பூண்டுஅணிந்துகொண்டு. மயிற்கழுத்து மனவுமணி மயிலினுடைய கழுத்துக்களைத் துண்டு துண்டாக நறுக்கி இடை கயிடையே கோக்கப்பட்ட சங்குமணிகளை' எனலும் ஆம். கழுத்து: ஒருமை பன்மை மயக்கம். தான்: அசைநிலை. இழிந்து-மார்பிலிருந்து இறங்கி. திரங்கி-சுருங்கி. முலை-தன் லுடைய கொங்கைகள்: ஒருமை பன்மை மயக்கம். சரிந்துசரிவை அடைந்து. தாழ-கீழே தொங்க. த், சந்தி. தழைதழைத்தலை உடைய சந்தன மரத் தழையுமாம். ப், சந்தி. பீலி-மயிற்பீலிகளை ஒருமை பன்மை மயக்கம். மரவுரிமேல்மரப்பட்டையாகிய உ ைட யி ன் மே ல், சார-அமைய. எய்தி-அங்கே வந்து சேர்ந்து. ப்: சந்தி. பூ நெருங்கு-மலர் களோடு சேர்ந்த, பூ: ஒருமை பன்மை மயக்கம். தோரைமலை நெல்லைக் குத்திய, மலி-மிகுதியாக உள்ள. சேடை