பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I50 பெரிய புராண விளக்கம்-4

களினுடைய கூட்டம், காட்டுப்பன்றி, கொடுமையான மரை மானினுடைய தொகுதிகள் முதலான பல விலங்குச் சாதிகள் சேர்ந்து நின்றிருக்கின்றன என்று அந்த விலங்குகளின் கால்களின் சுவடுகளைக் கொண்டு தெரிந்து கொண்ட ஒற்றர்கள் கூற வலிமையான தங்களுடைய விசாலமான கைகளில் வார்களை எடுத்துக் கொண்டு எந்த இடங்களிலும் வேடர்கள் ஓடினார்கள். பாடல் வருமாறு :

தென்றிசைப் பொருப்புடன் செறிந்தகானின் - unirsofl6wrib பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம் துன்றிகின்ற ஏன்றடிச் சுவட்டின்ஒற்றர் சொல்லவே வன்றடக்கை வார்கொடெம் மருங்கும்வேடர்

. ஓடினார் .'

தென்திசை-தெற்குத் திக்கில் உள்ள. ப்: சந்தி. பொருப்புடன்-மலையோடு. செறிந்த-மரங்கள் நெருங்கி வளர்ந்த. கானின்-காட்டில் வாழும். அ ந் த மரங் க்ளாவன: தேக்கு மரம், வேங்கை மரம், வாகை மரம், துணா மரம், கடப்ப மரம், புளிய மரம், மா மரம், தென்ன மரம், பலா மரம், மகிழ மரம், அரச மரம், பூவரச மரம், ஆல மரம், மருத மரம், பாலை மரம், வில்வ மரம், விளா மரம், பவழமல்லிகை மரம், தமால மரம், கொன்றை மரம், புலிநகக்கொன்றை மரம், பன மரம், ஆத்தி மரம், கொய்யா மரம், வேப்பமரம் முதலியவை. மான்-மான்களினுடைய. இனம்-சாதிகள். அவையாவன: புள்ளிமான், கலைமான் கடமை மான் முதலியன. பன்றி-காட்டுப்பன்றி. வெம்கொடுமையாகிய. மரைக்கணங்கள் - மரைமான்களின் கூட்டங்கள். மரை: ஒருமை பன்மை மயக்கம். ஆதியானமுதலான பல் - பல, குலம்-சாதி விலங்குகள் ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: சிங்கம், புலி, கரடி, ஒட்டகம், வேங்கைப்புலி, சிறுத்தை, ஒநாய், நரி முதலியவை. துன்றி-சேர்ந்து. நின்ற-நின்றுகொண்டிருக் கின்றன. என்று-என. அடி-அந்த விலங்குகளின் கால்