பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார். புராணம் 227

தித்தித் தமுதுாறி.', 'நெஞ்சுளே நின்ற முதமூறி.”, "ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.', 'கடலமுதே கரும்பே.', 'பொன்னம் பலத்தாடும் அமுதே.', 'திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடலே.', 'எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே.', 'குறைவிலா நிறைவே. கோதிலா அமுதே.', 'என்கண்ணே அமுதுாறித் தித்தித்து., 'என் ஆரமுதேயோ.', 'ஆரா அமுதே ஆசைப்பட்டேன்.”, 'தன்னைத் தந்த என்னாரமுதை.”, தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை.', 'பிறவிப் பிணிக்கோர் மருந்தே.', 'அந்த மில் அமுதே அரும்பெரும் பொருளே ஆரமுதே.', 'உள்குவார் மனத்தின் உறுசுவை அளிக்கும் ஆரமுதே.', 'ஆண்டு கொண்ட என்னாரமுதை.', 'கோதில முதானானை", "பிணிமூப் பென்றி வையிரண்டும் ஒழியச் சென்றுலகுடைய ஒரு முதலை.', 'பண்டைக் கொடுவினை நோய் காவாய்.”, 'கோற்றேனெனக் கென்கோ குரைகடல் வாயமுதென்கோ, ஆற்றேன் எங்கள் அரனே அருமருந்தே.', 'அச்சோ எங்கள் அரனே அருமருந்தே எனதமுதே.',பாண்டியற்காரமுதாம் ஒருவரை.', 'என் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த

மருந்தே.","அன்பினில் விளைந்த ஆரமுதே.','ஆளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே.', 'தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்.', 'கருத்தில் உருத்தமுதாம்

சிவபதத்தை.', 'இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்.', "பிணிகெட் நல்கும் பெருந்துறைஎம்பேரருளாளன்.', செங் கமல மலர்போல் ஆருருவாய என் ஆரமுதே.', 'என் அமுதே என நினைந்தேத்தி.', 'ஆரா அமுதாய் அமைந்தன்றே.' என்று மாணிக்கவாசகரும், 'அப்பனே அம்பலத்தமுதே. , "பிணிகெட இவைகண்டு.”, “மகேந்திர மாமலைமேல் இருந்த மருந்தே.', 'ஆடரவாடும் அம்பலத் தமுதே.' என்று திருமாளிகைத் தேவரும், "என்னுயிர்க் கமுதினை.', வேடலங்காரக் கோலத் தின்னமுதை.", "திருவாவடுதுறை அமுதே.', 'தேனே அமுதே என் சித்தமே., 'பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து. என்று சேந்த