பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 2 25&

& g

கொண்டு போசெனச் கெவிவழி கொடுத்தனன்:

&

&

இழிந்த கங்கைமுன் மன்னவன் விரைவொடும் ஏகக் கழிந்த மன்னவர் கதிபெற முடுகிய கதியால் அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்பக் கொழுந்து விட்டெரி வெகுளியன் குடங்கையிற்

- கொள்ளா.." உண்டு வந்தனன் மறைமுனிக் கணங்கள் கண் டுவப்பக் கண்டு வேந்தனும் வண்ங்கி முன் நிகழ்ந்தன கழறக்

- - குதித்து விண்டு நீங்கினர் உடலுகு பொடியின்மே வினளே."

நிரயம் முற்றிய சகரர்கள் நெடுங்கதி செல்ல விரைம லர்பொழிந் தார்த்தன விண்ணவர் குழாங்கள்

.முரசம் முற்றிய பல்லியம் முறைமுறை முழங்க

அரசன் அப்பொழு தனிமதில் அயோத்தி மீண்ட

- டைந்தான்." அண்ட கோளகைப் புறத்த தாய அகிலம் அன்றளந்த புண்ட ரீகமென் பத த்திடைப் பிறந்து பூ மகனார் கொண்ட தீர்த்தமா பர்ன்கொளப் பகீரதன் கொணர மண்டலத்துவந் தடைந்ததிம் மாநதி மைந்த.' சகரர் தம்பொருட் டருந்தவம் பெரும்பகல் தள்ளிப் பகிர தன்கொணர்ந் திடுத வாற்பகி ரதி யாகி . மகித லத்திடைச் சன்னுவின் செவிவழி வரலால் 'நிகரில் சானவி எனப்பெயர் படைத்ததிந் நீத்தம்.”

- (அகலிகைப் படலம், 43-61)

- பிறகு வரும் 160-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'இந்தக் காளத்தி மலைக்கு வந்து என்னை அடைந்த,

வேடனாகிய திண்ணன் தன்னுடைய இயல்பினால் உண்மை யாக மலர்களும் என்மேல்ே விரிந்ததைப் போல விழுவதால்

.. செந்தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரம தேவனோடு

திருமால் முதலிய தேவர்கள் என்னிடம் வந்து அணியும் எந்த