பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பெரிய புராண விளக்கம்-4

தரசே.', 'செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே.", தேவர்தம் தேவே சிவபுரத்தரசே,', 'செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே.','கொடியேரிடையாள் கூறா எம் கோவே.', ஏழை பங்கா எம் கோவே.', 'கோனே கூவிக்கொள்ளும் நாள் என்று.”, “மதுரையர் மன்னன்.', 'உம்பர்கட் கரசே.', 'விண்ணவர் கோவே.', 'பெருந்திறல் அருந் தவர்க்கரசே.”, வேந்தனாய் வெளியே என்முன் நின்ற தோர் அற்புதம்.', 'அமரர் கோமான்.', 'தென்பெருந் துறைக்கோன்.', 'பூவார் சென்னி மன்னன்.', 'கோமான் பண்டைத் தொண்டரொடும்.','கோகழி எம்கோமாற்கு., 'கோகழிக் கரசை.”, “கோவே அருள வேண்டாவோ." என்று மாணிக்க வாசகரும், 'உன்னைத் தந்த பொன்னம் பலத்தரசே.”, “மேலை வானவர் கோவே.'. 'அம் பொன் செய் அம்பலத்தரசே.”, “அரக்கன் அரட்டிருவரைக் கீழ் அடர்த்த பொன்னம்பலத்தரசே.', 'மூவாயிரவர் தெய்வக் கோனே.', 'விசயற் கருள் செய்த வேந்தே.”, "புட்கரசுக் கரசே,, 'மன்று பொலிய நின்ற கோவே., தில்லை வேந்தனை. என்று தி ரு மா வளி ைக த் தேவரும், 'இமையவர்க் கரசை.', 'திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன்.', 'ஆவடுதுறை அன்பர்தம் கோனே.” என்று சேந்தனாரும், கீழ்க்கோட்டுர் மன்னவன்.', 'அண்ட வானவர் கோன்.', 'மையலாம் கண்டத் தண்ட வானவர்கோன்., 'கருங்கண்டத் தண்ட வானவர்கோன்.' என்று கருவூர்த் தேவரும், 'என்னா ரமுதை எங்கள் கோவை.', அரங்கேறி நின்ற கோவே.', 'செம்பொனின் அம்பலத்துக் கோனை. , 'அணி தில்லை யம்பலத்துள் எம்கோன். என்று கண்டராதித்தரும், 'கானக்களிறு பிளந்த எம்கோனை.', 'கோன் ஒரு கூறுடல் உள்நின்றுயிர்க்கின்றதான்.', 'அப்பாலாம் கோன் எங்கும் நின்றகுறிபல பாரே.', 'சதாசிவன் என்கின்ற மன்னை.', 'கோன் நக்கன் தாயே.., 'கோன் நந்தி எந்தை.', 'கோன் அந்தம் இல்லாக் குணத்தருளாமே.', 'கோன் அந்தம் வாய்க்கும்.', 'கோ உணர்த்தும் சத்தி