பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்பு நாயனார் புராணம் 315

யாலே.”, 'கோன் முன்னம் சென்னி குறி வழியே சென்று. என்று திருமூலரும், கொற்றவனே என்றும் கோவணத்தாய் என்றும்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், திருக்கயிலைக் கோனை.”, “காளத்திப் புத்தேளிர் வேந்தே.', 'வண்கயிலைக் கோனார்.', 'கா ள த் தி ம ன் ன வ ேன.”, 'ம ங் ைக ேச ர் பாகத்துமன்.', 'மன்னா கயிலாயா.', 'கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன்.', 'கு ன் ற | த சீர் க் கயிலைக்கோ","வானவர்தம் கோமானே வா.","காளத்திக் கொற்றவனே.”, காளத்திக் கோமான் வா.”, “செந்நெற்

கயிலைக் கோன்.', 'வழுவில்சீர்க் காளத்தி மன்னன்.”, 'வசையில் சீர்க்காளத்தி மன்னன்,, 'காளத்தி மன்னா தருவாய் வரம்.', 'கழனிப்பழனத் தரசை.',அருமருந்தாம் ஆரூர்க்கோன்.', 'அணிவயல் ஆரூர்க் கோன்.','களந்தைக்

கோன்.' என்று கபிலதேவ நாயன்ாரும், ஆரூர்க்கோன் ஆனாயனாய அமுதமே ஆனாய்.” என்று பரண தேவ நாயனாரும், அயன் நாரணன் எம்கோனே எனத்தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்த தேனே.', 'தொல்லெயில் உடுத்த தில்லை காவல.', "தி ல் ைல ம ன் ைற ப் பொலிவித்த கோமானை." எ ன் று பட்டினத்துப் பிள்ளையாரும், எ ம் ேக ர ன் எ ழி ல் தில்லைக் கூத்தன்.', 'செம்பொன் அம்பலத்து வேந்தன்.', 'மதில் தில்லை மன்னனை.", 'புலிச்சரத்து மன்னவராய அரர்க்கு., 'அரசினை ஆரூர் அமரர் பிரானை.” என்று நம்பியாண்டார் நம்பியும், திருவாரூர் மன்னர் பாத நீழல்.’’, 'திருவால வாயில் மேவு மன்னனே.”, 'திருவாரூர் மன்னவனார்.” என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் .காண்க. -