பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - - பெரிய புராண விளக்கம்-4

"வாமமேகலை சூழ் வல்லி மருங்கின்மேல் உரோம வல்லி,”, 'பூவலர் நறுமென் கூந்தற் பொற்கொடி.’’ என்று சேக் கிழாரும், வீழ்பூங்கொடியின் விரைந்து செல்வோரும்.’’, பொற்றார் வேந்தன் பூங்கொடிப் பாவையை.', 'தளர் பூங்கொடியின் நடுங்கி." (பெருங்கதை, 1.44:40, 53: 155, 2.17: 87-8) என்று கொங்கு வேளிரும், வள்ளி நுடங்கிடை மாதர்,' என்று பெரியாழ்வாரும், அன்றாயர் குலக்கொடியோ டணிமா மலர் மங்கை யொடன்பளவி.",

"என்கொடி இவளுக் கென்னினைந் திருந்தாய்.”, "ஆயர் பூங்கொடிக் கினவிடை பொருதவன்.', மின்னி ன் நுண்ணிடை மடக்கொடி காரணம்.', 'நெடுமால். துணையாப் போயின. பூங்கொடியாள்.', 'அரக்கர்

குலக்கொடியை.', 'வல்லியும் வென்ற துண்னேரிடை வம்புண் குழலார்., 'வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து.', :மலர்வைகு கொடிபுல்கு தடவரை அகலமதுடையவர்.', வல்லிச் சிறுநுண்ணிடையார்.' என்று திருமங்கையாழ் வாரும், வல்லிசேர் நுண்ணிடை ஆய்ச்சியர்.', 'உரைக் கின்ற என்கோமள ஒண்கொடிக்கே.”, 'கொடியேரிடைக் கோகனகத்தவள் கேள்வன்.' என்று நம்மாழ்வாரும், "இன்னிள வஞ்சிக்கொடி ஒன்று நின்றது. என்று. திருமங்கையாழ்வாரும், 'கொடியிடைத்தளர வெண் கோவை சூழ்வன.' (நகரப் படலம், 37), 'ஒரு மடக்கொடி ஆகிவந்து.' (அகலிகைப் படலம், 51), 'மேகலை தாங்கும் கொடியன்ன்ார். (மிதிலைக் காட்சிப் படலம், 31), கொடியுலாம் மருங்குல் நல்லார்.' (நீர்விளையாட்டுப். படலம், 13), வல்லியை உயிர்த்த நிலமங்கை,', 'வல்லி பொரு சிற்றிடை மடந்தை." (கோலம் காண் படலம், 24, 40), “பாற்கடற்படு பவளவல்லியே போற்கடைக் கண்ணளி பொழிய,’ (மந்தரை சூழ்ச்சிப் படலம், 42), 'பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர். (நகர் நீங்கு படலம், 196), * கொடியினொ டிளவாசக் கொம்பர்கள் குயிலாய் உன் துடிபுரை இடைதாணித் துவள்வன. (வனம்புகு படலம்,