பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 357.

பெற்று விளங்கும். ஒருமைப்பாடு-இறைவனை அல்லாமல் வேறு யாரையும் வணங்காத இயல்பு, உள்ள-திருவுள்ளத்தில் அமைந்த. த், சந்தி. தன்மை-பான்மை. உண்மையால்இருந்தமையினால். தமக்கு நேர்ந்த - தமக்கு அமைந்த. திருப்பணி-திருப்பணிகள்; ஒரு ைம பன்மை மயக்கம். பலவும்-பலவற்றையும். செய்து-புரிந்து. அவையாவன: சிவனடியார்களை வரவேற்று உபசரித்து உணவு வழங்குதல், ஆடை முதலியவற்றை அளித் த ல் முதலியன. சிவஇறுதியில் சிவபெருமானுடைய. பத-திருவடிகளின் ஒருமை பன்மை மயக்கம். நிழலில்-நிழலை; உருபு ம ய க் க ம். சேர்ந்தார்-அடைந்தார்.

கருப்பு வில்லோனைக் காய்ந்தவர்: காமன் எரிப் பிழம்பாக நோக்கி.', 'காய்ந்தானைக் காமனையும்.’’, 'காமனைக் கனலாகச் சீறி.', 'காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்,', 'வேள்பட விழி செய்து., 'கருப்பு நல் வார்சிலைக் காமன் வேவக் கடைக் கண்டானும்.', 'காமனை அழல் கொள விழி செய்து. , ' கரும்பன வரிசிலைப் பெரு ந் த கை க் காமன் ன க் கவினழித்த...பிரான்.', 'கரும்பமர் வில்லியைக் காய்ந்து.' 'காமனைக் காய்ந்தவர். என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், விழித்தனர் காமனை வீழ்த்தர.',' 'அஞ்சு கொலாமலர் காயப்பட்டான் கணை., 'காமனைக் காய்ந்த கண்ணார்.', 'காமனை அன்று கண்ணாற் கனலெரியாக நோக்கி.", காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகரம் தன்னுள்ளால் ஏமநின்றாடும் எந்தை.", 'அஞ்சனை கணையினானை அழலுற அன்று நோக்கி.", 'கண்ணினாற் காமவேளைக் கனலெழ விழிப்பார்.', 'சுட்டது காமனைக் கண்ணதனாலே., 'காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடியட.', 'கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்., 'கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்.', 'காமனையும் கரியாகக் காய்ந்தார்.', "விற்பயிலும் மதனழிய விழித்தான். என்று திருநாவுக் கரசு நாயனாரும், 'மாரனார் உடல் நீறெழச் செற்று."