பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 373

லாளன்," , வேதியனை வேதப் பொருளானை." என்று காரைக்கால் அம்மையாரும், வேதியன் ப ா த ம் பணிந்தேன்.', 'அந்தணராம் இவர்.” என்று சேரமான் பெருமாள் நாயனாரும், மறையோய் போற்றி.', மேலோய் போற்றி, வேதிய போற்றி.' என்று பட்டினத்துப் பிள்ளையாரும், என்றுரை செய் அந்தணனை.”, “நன்றால் மறையோன் மொழி', 'வேதியனை நோக்கி.","பித்தனோ மறையோன்., 'அந்தணாளன் காவணத்திடையே ஒட.’’, 'செல்லும் நான் ம ைற .ே ய ர ன்.', 'ந | த ன - ம் மறையோன் சொல்லும்.', 'இவ்வந்தணன் சாதித் தானேல்.’’, ‘நின்ற திருமறை முனியை நோக்கி.", 'மறையவன்...என்று சொல்ல.', .ெ ச ல் ல நா ன் மறையோய்.', நான்மறை முனிவர்க்கு நம்பியாரூரர் தோற்றீர்.”, நின்ற செழுமறை முனியை நோக்கி.", வேதியன் ஆகிஎன்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதியம்.', 'அருட்டுறை அமர்ந்த வேதியர்.', 'முது வடிவின் மறையவராய்.”, 'தருமறையோய்.”, 'ஆட் கொளவந்த மறையவனே.”, “மறையவராகி வந்தருள் தித்தனார்.', 'மறையவனாகின்ற மலைமகள் கேள்வன்.”, 'அந்தணனாம் எந்தை பிரான்,', 'கறை மருவும் திருமிடறும் கரந்தருளி எழுந்தருளும் மறையவன்.”, 'வெண்திரு நீற்றுமுண்ட வேதியர்.', 'அக்கைதவ மறையோர்.', 'சாதி வேதியராகிய தலைவர்.', 'மறை முனி அஞ்சினான்போல்.’’, ‘அருமறை முனிவன் சாயக் காடதன் மருங்கணைய.', 'எண்டோள் மறையவன்.', 'மறையவர் இசைந்தே.', 'வளர்சடை ம ைற த் த அம்மறையோர்', 'முந்தை அந்தணர் மொழி கொண்டு., போன வேதியர் வைத்த கோவணத்தினை.', 'அங்கண் வேதியர்,”, “நின்ற வேதியர் வெகுண்டு. ', "மறிகரந்து தண்டேந்திய மறையவர்.', 'அஞ்சி அந்தணர் முன்.', "மங்கை பாகராம் மறையவர்.', 'மூண்ட வேதியர்.', 'மின்னு செஞ்சடை வேதியர்க்கு., 'மறையவனார் திருப் பைஞ்ஞீலி.', 'அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்.’’,